இந்து மதத்தினர் இவ்வளவு வெறிப்பிடித்தவர்களா? – சாமானிய இந்துவின் அறுபடும் கோழிகள் பதிவு!

Are Hindus so maniac

இந்து மதத்தை சார்ந்த ஒருவர் தன் மதத்தை பற்றி தவறாகப் பேசியவர்களை குற்றம் சாட்டி ஒரு பதிவு எழுதியுள்ளார். இவ்வளவு வன்மத்துடன் இந்து மதத்தினர் இருக்கிறார்களா என்று வியக்க வைக்கிறது இந்தப் பதிவு. 

 சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கிறிஸ்தவ “கமலஹாசன்”;

தமிழ்க்கடவுள் முருகனின் அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் கிறிஸ்தவ ”சீமான்”;

விநாயகர் ஊர்வலத்திற்கு தடைகோரும் கிறிஸ்தவ “டேனியல்”;

இந்துமதத்திற்கு நூறுவயதுகூட ஆகவில்லை என்று கிறிஸ்தவ பாதிரி”எஸ்றா”;

இந்துமதக்கோயில்களெல்லாம் ”சாத்தான்களின் இருப்பிடம்” என்று நாகூசாமல் பேசும்  மதம் மாறிய கிறிஸ்தவன் “மோகன்.சி.லாசரஸ்”

”ராமரதம் தமிழகம் நுழைய அனுமதிக்கக்கூடாது” என ஒற்றைக்கால் தவமிருந்த கிறிஸ்தவ கும்பல்கள்;

தமிழ்ப்புலவர்கள் , மகான்கள், மற்றும் மன்னர்கள் ஆகியோரை  திருநீறு பூசாத நபர்களாகச் சித்தரிக்கும் மதம் மாறிய தமிழாற்றுப்படை “வைரமுத்து”

சனாதனதர்மமாம் “இந்துமதத்தினை வேரறுப்போம்”என பிரத்யேக மாநாடு நடத்தியும், ”சிவனையும் விஷ்ணுவையும் நம்பி எந்தப் பயனுமில்லை என கிறிஸ்தவம் தழுவச்செல்கின்றனர்”  எனப்பேசும் மதம்மாறிய ”திருமாவளவன்”

பகுத்தறிவுப் பாசறை நாயகனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, பின் கிறிஸ்தவம் தழுவி, இந்துமத நம்பிக்கைகளை நையாண்டிபேசும் அல்லேலுயா கிறிஸ்தவ “வைகோ”,

பட்டிமன்றத்தினால் புகழ்பெற்று, திமுக உறுப்பினராகி, இன்னமும் தேசியத்தையும், இந்துமத வழிபாட்டினை நக்கலடிக்கும் கிறிஸ்தவ “லியோனி” 

இந்துமத திருமணச் சடங்குகளை மாற்றுமத திருமண நிகழ்வில் ”வாய்ப்புளித்ததோ; மாங்காய்ப் புளித்ததோ” எனும் வகையில் குறைகூறும் இன்னும்  தன்பெயரைத் தமிழுக்கு மாற்றாமல், குறைந்த பட்சம் வடமொழியில் இருக்கும் தன் பெயரின் முதலெழுத்தைக்கூட மாற்றிக்கொள்ளாமல் தமிழ்மீது அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்தும், “ஸ்டாலின்” , 

பகவத்கீதையை கேலிபேசும் வின்செண்ட் என்கிற கிறிஸ்தவ நடிகர் “விஜய் சேதுபதி”,

“இனி தமிழகத்தில் எல்லோரும் காவிதான் கட்டவேண்டும் போல” என அங்கலாய்த்துக் கொண்ட கிறிஸ்தவ நடிகன் “விஜய்”யின் தகப்பன் கிறிஸ்தவ “சந்திரசேகர்”,

என் மண், என் மண்ணின் மைந்தர்கள் என ”கெளதமன்” என்கிற போலிப்பெயருடன் போலியான புரட்சிகீதம் பாடும் கிறிஸ்தவ “ஆரோக்கியராஜ்”, 

இந்துமதத்தைச் சேர்ந்த ”மாமன்னர் இராஜராஜ சோழன்” ஆட்சிகாலம் குறித்து அவதூறுபரப்பும் கிறிஸ்தவ “ரஞ்சித்”

இந்துக்களின் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பதும், கிறிஸ்தவ சர்ச்கள் பலவற்றிற்கு அனுமதி அளிப்பது, அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதாகப் போலிநாடகமாடி இயக்கம் நடத்திக்கொண்டே, ஐ.ஏ.எஸ் பதவிசுகத்தில் இருந்தபடி, இந்துக்களுக்கு எதிராக உள்ளடி வேலைபார்க்கும் கிறிஸ்தவ “சகாயம்”,

பகிரங்கமாக, ஆனால் படுகேவலமாக மதமாற்றும் வேலை மற்றும் பைத்தியக்கார  பிரச்சாரம் மேற்கொள்ளும் கிறிஸ்தவ “உமா சங்கர் , ஐ.ஏ.எஸ்,”

இந்துக்களையும், இந்துமதக் கடவுளர்களையும் கேவலப்படுத்துவதையே  வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட பகுத்தறிவுப் பன்றி “கீ.வீரமணி”,

இன்னும் கம்யூனிஸத்தைச் சேர்ந்த D.ராஜா என்கிற ”டேவிட் ராஜா”, தா. பாண்டியன் என்னும் “தாவீது.பாண்டியன்”, 

கிறிஸ்தவத்தின் பெயரால் தங்களை வளப்படுத்திக்கொள்ள, கிறிஸ்தவர்களின் வருமானத்தில் தசமபாகமாக வசூல் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

இன்னும் கணக்கற்ற கிறிஸ்தவ மத போதகர்கள்….

நல்லவர்கள் போல நடித்துக்கொண்டே, தங்கள் மதத்தவரின் பொருளாதாரம் தங்களுக்குள்ளேயே புழங்க வேண்டும் எனும் சிந்தனை கொண்ட இஸ்லாம், 

தங்கள் மக்கள் தொகையைப் பெருக்கினால், இந்த தேசத்தை இஸ்லாம் தேசமாக மாற்றமுடியும் எனும் நம்பிக்கையோடு பயணிக்கும் இஸ்லாம்,

இந்துதெய்வங்கள் உருவமுடையவர்கள், இதனை சுட்டிக்காடியும், இதைக் கேவலப்படுத்தியும் மேலும் இதனை ஒழிப்பதற்காக “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” நடத்தும்  இஸ்லாம்,

அண்டிப்பிழைத்து வாழுமிடங்களிலெல்லாம், குண்டுவைப்பதும், எதிராளிகளை கொடூரமாகத் தாக்கிக் கொலைகள் செய்வதையும், சமூகநீதியை சாக்கடை நீரை விட கேவலமாக எண்ணும் இஸ்லாம், 

”ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு முக்கியத்துவம் இல்லையேல்…” என தன் பகுதி மக்களையும், மாநில, தேசத்தின் மக்களையும் நேரடியாக, மறைமுகமாக மிரட்டும் இஸ்லாம்,

எந்த ஒரு சட்டநடவடிக்கைகளும் தங்கள் மேலே வரக்கூடாதென அரசு ஊழியர்களையும், போலீஸ்படையையும் எச்சரிக்கை செய்யும் இஸ்லாம்,

“லவ்ஜிகாத் ”செய்வதை மனப்பூர்வமாக மேற்கொள்வது, அது நடவாமல் போகும் பட்சத்தில், அவர்களை கொல்லத் துணியும் இஸ்லாம்,

ஜமாத் என்கிறபெயரால் இஸ்லாமிய மக்களிடையே பிரத்யேக வசூல் செய்யும் இஸ்லாம், 

தாங்கள் ஒருபகுதியில் மெல்லமெல்ல காலூன்றிய பின்னர், அந்தப்பகுதியில் வாழும் பிறமதத்தவரின் உரிமைகளைத்தட்டிப் பறிக்க முயற்சிப்பது, அவர்களை தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரத் தலைப்படுவது, பணியாதவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அனைத்து வேலைகளையும் மேற்கொள்வது என ”தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்கும்” வேலையை கனகச்சிதமாகச் செய்வது என செயல்படும் இஸ்லாம்,

நமது பாரம்பரிய உடையான புடவை கட்டுவதை “ஆபாச உடை” என நாக்கூசாமல் பேசுகிற இஸ்லாம்,

இப்படி கணக்கற்ற, மனிதத்தன்மைக்கும், சட்டத்திற்கும் புறம்பான காரியங்களில், தன் தாய்தேசம் என்கிற அடிப்படை எண்ணமே இல்லாமல், 

தேசிய கீதத்தினை ஏற்க மறுப்பது, அதனை வசைபாடுவது, தேசத்தின் தொன்மையான கலாச்சாரத்தினை கேவலப்படுத்துவது, அதனை வீழ்த்த எண்ணி , 

அதற்காக கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவது, இந்து தெய்வங்களைக் கேவலப்படுத்துவது என ,

தங்களுக்கும் ஆயிரம் பேதங்களையும், துவேஷங்களையும் கொண்டிருந்தாலும் 

மேற்படி காரியங்களை வெளிப்படையாக, அதுவும் இப்பொழுதெல்லாம் நேரிடையாகப் பேசுவதையும், செயல்படுத்துவதையும் செய்கின்ற,  கிறிஸ்தவ- இஸ்லாமின் செயல்பாடுகள் மக்களுக்குப் புரியவில்லை. 

காரணம், பகுத்தறிவு என்னும் பெயரால் திராவிடச் சிந்தனையாளர்கள் விதைத்த நச்சுவிதையே. அதுவே இன்று செழிப்பான முள்செடியாகி யுள்ளது. அதற்கு மேலும் உரமேற்றவே பிராமண எதிர்ப்பு எனும் கேடயம்.

கிறிஸ்தவ-இஸ்லாமிய- பெரியாரிஸ- கம்யூனிஸக் கூட்டணியின் உள்மனஓட்டத்தினை கொஞ்சமேனும் பெருவாரியான இந்து சமூகம் புரிந்துகொள்ளும் நாள் எந்நாளோ?    

தாங்கள் அறுக்கப்படுகிறோம் என்பதை உணராமலேயே, கழுத்து அறுபட்டுக் கொண்டிருக்கும் கோழியாக- ஆடுகளாக வாழும் இந்து மக்களை எண்ணி அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.

இங்கே அனைவரும் உரிமையை அனுபவிப்பதில் சமமானவர்களே என்னும் நிலைவர வேண்டும். “மதச்சார்பற்ற நாடு ” என்னும் மாயத்திரைவிலக வேண்டும்.    

எதுவாயினும் தேசத்தின் நேசனாக வீலங்கும் ஒரு சராசரி குடிமகனாக நம் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். 

ஊதுகிற சங்கை ஊதிவைப்போம். விடிகிறபோது விடியட்டும்.

இப்படிக்கு..

சாமானிய இந்து

இந்தப் பதிவு இந்து மதத்தினர் எவ்வளவு வன்மத்துடன் இருக்கிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. 

Related Articles

சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்ப... கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படம் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெ...
பல நன்மைகளை தரும் பனம் பழம்!... விதைக்க வேண்டியதுமில்லை. வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ...
திருநங்கையரை மூன்றாம் பாலினம் எனக் குறிப... திருநங்கையரை மூன்றாம் பாலினம் என்று மட்டுமே இனி குறிப்பிட வேண்டுமென தமிழக அரசு குறிப்பிட்டிருப்பது மடத்தனமானதொன்று. பாலினங்களில் என்ன தரவரிசை முதலாம் ...

Be the first to comment on "இந்து மதத்தினர் இவ்வளவு வெறிப்பிடித்தவர்களா? – சாமானிய இந்துவின் அறுபடும் கோழிகள் பதிவு!"

Leave a comment

Your email address will not be published.


*