கரு கலைப்பு மாத்திரை உண்டால் மார்பகப் புற்றுநோய் வருமா? – விடை தருகிறது மருத்துவர் டி. நாராயண ரெட்டி எழுதிய ” அந்தப் புரம் ” புத்தகம்!

Anthapuram

விகடனில் தொடராக வந்து இப்போது அதன் தொகுப்பு புத்தகம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. காமம் பற்றிய இணையதள பக்கங்கள், புத்தகங்கள் போன்றவற்றால் இன்றைய இளைஞர் இளைஞிகள் உண்மையிலயே குழம்பி போகி உள்ளனர். ஆக 18 வயதை தாண்டிய அனைவரும் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை ஒருமுறையாவது படிக்க வேண்டும்.

நாம் என்ன கேட்க நினைக்குறோமோ அத்தனை கேள்விகளும் அந்த புத்தகத்தில் உள்ளது விடையுடன். அந்தப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை மட்டும் இங்கு தொகுக்கப் பட்டுள்ளது. விடை தெரிந்துகொள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

 1. போர்னோ படம் பார்த்த அந்த இளைஞர்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றம் என்ன?

 

 1. விடலைப் பருவத்தில் இச்சையைத் தூண்டும் புத்தகங்களை, படங்களை,சினிமாக்களை இளைஞர்கள் ஆர்வமாகப் பார்ப்பது ஏன்?

 

 1. மார்பகங்கள் இரண்டும் ஒரே அளவாக இருக்குமா?

 

 1. பிரா சைஸை எப்படிக் கண்டுபிடிப்பது?

 

 1. பிரா அணிவது அவசியமா?

 

 1. மார்பகம் என்ன அளவு இருக்க வேண்டும்?

 

 1. பொதுவாக ஆண்குறி எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?

 

 1. நிஜமாகவே இரண்டு அங்குல அளவு நீளம் இருந்தால் போதுமா?

 

 1. ஆண்குறியின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?

 

 1. விதைப்பைகள் சில நேரங்களில் லூஸாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. சிலநேரங்களில் இறுக்கமாக இருக்கிறது?பொதுவாக விதைப்பை எப்படி இருக்கவேண்டும்?

 

 1. விதைகள்  இரண்டும் சமமாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது ஏன்?

 

 1. கீழே தவறி விழும்போது விதைகளில் அடிபட நேர்ந்தால் என்ன ஆகும்?

 

 1. ஒருவருக்கு விந்து சரியாக உற்பத்தி ஆகாமல் போக வாய்ப்பு உண்டா?

 

 1. மாதவிடாய் நேரத்தில் பெண்களை வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லுவது ஏன்?

 

 1. ரத்தப் போக்கின் காரணமாகப் பெண் பலவீனமடைகிறாளா?

 

 1. மாதவிடாய் நேரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின்கள் மாற்ற வேண்டும்?

 

 1. சிறுநீர் கழிக்கும் உறுப்புதான், உடல் உறவுக்கான உறுப்பா?

 

 1. ‘பெண் உறுப்பு என்று பொதுவாக எதைச் சொல்கிறோம்?’

 

 1. அதிகமாகத் தேய்த்துக் கொடுப்பதனால் கிளிட்டோரியஸ் பகுதி பாதிக்கப்படுமா?’

 

 1. ‘உடலுறவின்போது என் கணவர்கிளிடோரியஸ் பகுதியை தேய்த்துக் கொடுக்கிறார்.  அப்படித் தேய்க்கும்போதுகிளிடோரியஸ் பகுதி மறைந்துவிடுவதாகச் சொல்கிறார். அது உண்மையா?’

 

 1. உடலுறவின்போது கிளிடோரியஸின் பங்கு என்ன?

 

 1. உடலுறவின்போது கிளிடோரியஸைத் தனிப்பட்ட முறையில் தூண்டிவிடுவது அவசியமா?

 

 1. சில இனக் குழுக்களில் பெண்களின் கிளிடோரியஸை அகற்றிவிடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நிஜமா?

 

 1. நான் சில போர்னோ புத்தகங்களை,சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அதில்பெண் உறுப்புகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. என்னுடைய பெண் உறுப்பு வேறு மாதிரியாக இருப்பதாகக் குழப்பம் அடைகிறேன்.  நான் என்ன செய்வது?

 

 1. “சுய இன்பம் அனுபவிப்பது தவறா?”

 

 1. “ஒரு சொட்டு விந்து உருவாக நூறு சொட்டு ரத்தம் தேவை என்பது உண்மையா?”

 

 1. “சில நாட்களில் உறங்கும்போதுதானாகவே விந்து வெளியேறுகிறது. விந்து வெளியேற்றத்தால்சோர்ந்துபோய்விடுகிறேன். என்னை அதிலிருந்து மீட்க ஒரு வழி சொல்லுங்கள்?”

 

 1. உடலுறவின்போது கன்னிச்சவ்வு கிழிபடும்போது எவ்வளவு ரத்தம் வெளியேறும்?

 

 1. “என் நண்பனின் கைகள் நடுங்குகின்றன. சுய இன்பம் அனுபவிப்பதுதான் இதற்குக் காரணமா?”

 

 1. அதிகப்படியான சுய இன்பம் தீங்கு விளைவிக்குமா?

 

 1. பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பார்களா?

 

 1. “திருமணத்துக்கு முன் சுய இன்பம் அனுபவித்த பெண்கள், திருமணத்துக்குப் பிறகு இல்லற இன்பத்தில் மகிழ்ச்சி அடைவார்களா?”

 

 1. என்னுடைய மார்பகத்தின் ஓர் இடத்தில் கெட்டியாக உள்ளது. அது கேன்சராக இருக்குமா என்று கவலையாக இருக்கிறது. அது கேன்சரா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

 

 1. எனக்கு 13 வயது. மார்பகம் இன்னும் முழுமையாக வளராமல் இருக்கிறது. என்னுடன் படிக்கும் மற்ற மாணவிகளின்மார்பகங்கள் எடுப்பாக இருக்கின்றன. என் மார்பகம் மட்டும் தட்டையாக இருப்பதால் வெட்கமாக இருக்கிறது. ஆலோசனை கூறவும்.”

 

 1. சிறிய மார்பகம் இருக்கும் பெண்கள் செக்ஸில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்களா?

 

 1. ஆணுறுப்பை நீளமாக்குவதற்கு வழி உள்ளதா?

 

 1. வேக்கம் பம்ப் எனும் கருவி ஆண்குறியைப் பெரிதாக்க உதவும் என்கிறார்களே?

 

 1. என் ஆண்குறியின் தலைப்பகுதியில்தோல் ஒட்டி உள்ளது. நான் ஆண் உறுப்பை சுத்தமாகத்தான் பராமரிக்கிறேன். ஆனால்,உடலுறவு கொள்ளும்போது, தோல் பின்பக்கமாக நகர்ந்து, வலியைஏற்படுத்துகிறது. இதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?

 

 1. உடல் துர்நாற்றம் உறவையே பாதிக்குமா?  தனிமனித சுத்தம் என்பது செக்ஸ் வாழ்வோடு தொடர்புடையதா?

 

 1. என் கணவர் என் யோனியில் இருந்துகெட்ட வாடை வீசுவதாகச் சொல்கிறார். அவர் என்னைவிட்டு விலகிச் செல்வதாகத்தோன்றுகிறது. நான் என்ன செய்வது?

 

 1. விந்து சுரப்பிதான் ஓர் ஆணுக்கு முக்கியமானதா?

 

 1. நான் ஒரு செயின் ஸ்மோக்கர்.என்னுடைய மனைவி நான் புகைப்பதை எதிர்ப்பது இல்லை. ஆனால், நான் முத்தமிடமுயற்சிக்கும்போதெல்லாம் மறுத்துவிடுகிறார். எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் சிகரெட்டைவிட முடியவில்லை. நான் என்ன செய்வது?

 

 1. ‘என்னுடைய சுவாசம் துர்நாற்றமாகஇருக்கிறது. என் மனைவி அப்படித்தான் சொல்கிறாள். என்னை நெருங்கவேதயங்குகிறாள். எனக்காகவும் அவளுக்காகவும் இதை உடனே சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?

 

 1. அக்குள், பெண் உறுப்பில் இருக்கும் முடியை அகற்றுவது அவசியமா?

 

 1. ஒவ்வொரு பெண்ணுக்கும் இனப்பெருக்க உறுப்பில் குழைவுத்தன்மை மாறுபடுமா?

 

 1. ஆண்களைப்போல, விந்து பீய்ச்சும் செயல் பெண்களுக்கும் நடக்குமா?

 

 1. ஆர்கஸம் என்றால் என்ன? ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா?

 

 1. உச்சநிலை அடைவதற்கு ஏதேனும் உடல்ரீதியான அறிகுறி உண்டா?

 

 1. ஆணுறுப்பின் மூலம்தான் பெண்ணுக்கு ஆர்கஸம் ஏற்படுத்த முடியுமா?

 

 1. எவ்வளவு நேர இடைவெளியில் உடல் உறவுகொள்ள வேண்டும்?

 

 1. பெண்களைவிட ஆண்கள் செக்ஸ் ஈடுபாடு உடையவர்களா?

 

 1. எனக்குத் திருமணம் முடிந்து  எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கருத்தரிக்கவில்லை. உடலுறவுகொள்வதில் ஏதும் தவறு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. எந்த நிலையில் உடலுறவுகொள்வது கருத்தரிப்புக்கு ஏற்றது?

 

 1. கருத்தரித்திருப்பது தெரிந்து கொள்வது போல பிறக்கப்போவது, ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமா?

 

 1. “எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துவிட்டன. ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுத் தருமாறு என் மாமியார் வீட்டில் சொல்கிறார்கள். எனக்கு ஆண் குழந்தை பிறக்க வழி சொல்லுங்கள் சார்?”

 

 1. கர்ப்பம் அடைந்திருப்பதை எப்படி உறுதிப்படுத்துவது டாக்டர்? வீட்டிலேயே இந்த டெஸ்ட் செய்ய முடியுமா?

 

 1. எனக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. நான் கர்ப்ப காலத்தில் எத்தனை முறை டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டியிருக்கும்?

 

 1. கர்ப்பம் அடைந்தால் ‘மார்னிங் சிக்னஸ்’ வரும்’ என்கிறார்கள். அப்படி என்றால் என்ன டாக்டர்?

 

 1. என் மனைவி தனியார் நிறுவனத்தில்வேலை செய்கிறார். எங்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுக்குப் பிறகுஇப்போதுதான் அவள் கர்ப்பமாகியிருக்கிறாள். அதனால், அவளை வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறினேன். ‘அதெல்லாம் பிரச்னை இல்லை. நான் வேலைக்குச் செல்கிறேன்’ என்கிறாள். என் மனைவி வேலைக்குச் செல்வது சரியா?அவர் போகலாம் என்றால், எந்த மாதம் வரை வேலைக்குச் செல்லலாம்?

 

 1. கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?

 

 1. நான் ஐ.டி நிறுவனத்தில் வேலைசெய்கிறேன். தினமும் அலுவலக பஸ்ஸில் அலுவலகம் சென்று வருகிறேன். கர்ப்பகாலத்தில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானதுதானா?

 

 1. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாமா டாக்டர்?

 

 1. கர்ப்ப காலத்தில் டாக்டர் பரிந்துரை இன்றி எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரியும். அதற்காகக் காய்ச்சல் வந்தால்கூட டாக்டரிடம் கேட்டுத்தான் மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டுமா?

 

 1. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்யலாமா டாக்டர்? செய்யலாம் என்றால்,எந்த மாதிரியான பயிற்சிகள் செய்வது நல்லது?

 

 1. என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய பொதுவான நலக் குறிப்புகள் ஏதேனும் உள்ளதா?

 

 1. என்னுடைய அம்மா, எனக்கு தினமும்விதவிதமாக சமைத்துக்கொடுத்து `சாப்பிடு… சாப்பிடு’ என்கிறார். வாந்தி எடுத்தாலும்கூட,குழந்தைக்கு வேண்டும் என்று சொல்லிச் சொல்லி சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார். எனக்கும் குழந்தைக்கும் என நிறைய சாப்பிட வேண்டியது அவசியமா… கூடுதலாகக் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலேபோதுமானதா… என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

 

 1. எங்களுக்குத் திருமணமாகி ஒன்றரைஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. என்னுடைய மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறுகிறார். டாக்டரிடம் சென்றால், முதலில் யாருக்குப்பரிசோதனை செய்வார்கள்… எனக்கு என்ன மாதிரியான பரிசோதனை செய்யப்படும்?

 

 1. திருமணமான மூன்று மாதங்களுக்குள் கருத்தரிப்பு நடந்துவிடும்’ என்கிறார்களே… இது உண்மையா?

 

 1. எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை இல்லை. எவ்வளவு நாள் வரை காத்திருக்கலாம்… எப்போது டாக்டரை அணுகி ஆலோசனை பெறலாம்?

 

 1. எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தையின்மை பிரச்னையைப் போக்க எது சரியான சிகிச்சை என்று சொல்ல முடியுமா?

 

 1. குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் பற்றி சொல்ல முடியாமா? எப்படி சிகிச்சை அளிக்கப்படும்?

 

 1. எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தை வேண்டாம் என்று இந்த வருடம் திட்டமிட்டிருந்தோம். நான் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறேன். இதனால், அடிக்கடி வெளியூர் பயணம் சென்றுவிடுவேன். இன்னும் ஆறு மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம் என்று இருக்கிறோம். என் மனைவி கருத்தரிக்க, ஒரு வாரத்துக்கு எத்தனை நாட்கள் நாங்கள் உடலுறவுகொள்ள வேண்டும்?

 

 1. என் மனைவியுடன் தாம்பத்தியஉறவுகொள்ளும்போது எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. வீட்டில் சுய இன்பம் செய்து விந்தணுவை எடுக்கும்போதும் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், செமன்பரிசோதனைக்காக மருத்துவமனையில் விந்தணுவை வெளியே எடுத்துத் தரும்படிகேட்கும்போது, என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. ஏன் இப்படி நிகழ்கிறது?”

 

 1. எந்த பொசிஷனில் உடலுறவு கொண்டால், குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்?”

 

 1. எங்களுக்கு ஐந்து ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. இதனால், நான் பெண்மை இழந்தவளாகவோ அல்லது என்னுடைய கணவர் ஆண்மையற்றவர் என்றோ அர்த்தமா?

 

 1. எங்களுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அடுத்த குழந்தை இப்போதுவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். இதனால், மிகவும் கவனத்துடன் இருந்தோம். ஆனாலும் என் மனைவி கருத்தரித்துவிட்டார். கருத்தரிப்பதைத்தவிர்க்க எது சிறந்த வழி டாக்டர்?

 

 1. கர்ப்பத்தைத் தவிர்க்கும் மாத்திரைகளை எடுப்பது நல்லது இல்லை’ என என் தோழி சொல்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை?

 

 1. கர்ப்பம் அடைதலைத் தவிர்க்கும் மாத்திரை எடுத்துக்கொண்டால் மார்பகப் புற்றுநோய் வரும்’ என்று படித்திருக்கிறேன். இது உண்மையா?

 

 1. எங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஓர் ஆண்டுக்கு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனமுடிவுசெய்திருக்கிறோம். எங்களில் யார், கரு உருவாவதைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? என் வருங்கால மனைவி மட்டும் மாத்திரை எடுத்துக்கொண்டால் போதுமா?

 

 1. எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன புதிதில் குழந்தை வேண்டாம் என மாத்திரைஎடுத்துக்கொண்டேன். ஆனாலும், எனக்கு முதல் குழந்தை நின்றது. இது எப்படிச்சாத்தியமானது?

 

 1. கருத்தடுப்பு மாத்திரை எடுக்க மறந்துவிடுகிறேன். இந்த மாதிரியான நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

 

 1. மாத்திரை எல்லோருக்கும்பரிந்துரைக்கப்படுவது இல்லை என்று எழுதியிருந்தீர்கள். எந்த மாதிரியான சூழலில்,வாய்வழி கருத்தடை மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது டாக்டர்?”

 

 1. எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. ஒரு வருடத்துக்குப் பிறகு குழந்தைபெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, லூப் (ஐ.யு.டி) பொருத்தினேன். ஆனாலும், நான் கர்ப்பமாகிவிட்டேன். இப்போது, மூன்று மாதம். இது எப்படி நடந்தது?”

 

 1. எல்லா பெண்களுக்கும் லூப் பயன்படுமா… லூப் சரியாகப் பொருந்தியுள்ளதா, விலகியிருக்கிறதா எனக் கண்டறிய ஏதேனும் வழிமுறை உள்ளதா?

 

 1. எனக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. நான் ஆணுறை அணிந்து உடலுறவுகொள்ளும்போது எல்லாம் விரைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது?

 

 1. பெண்கள் காண்டம் அணிவது பற்றி சொல்லியிருந்தீர்கள். அது பற்றிய தகவல் வேண்டும். ஆண்களுக்கான காண்டத்தைப் பெண்கள் பயன்படுத்தலாமா?

 

 1. இரண்டு இதழ்களாக ஆணுறையைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதைப் பயன்படுத்துவதில் என்ன சந்தோஷம் வந்துவிடப்போகிறது. ரெயின்கோட் போட்டுக்கொண்டு மழையில் நனைவதுபோலத்தானே காண்டம் அணிவதும்?

 

 1. நான் தொடர்ந்து ஆணுறைஅணிந்துதான் உடலுறவுகொண்டேன். ஆனாலும், என் மனைவி கர்ப்பம்தரித்துவிட்டார். ஆணுறையை மீறியும் கருத்தரிப்பது சாத்தியமா?”

 

 1. நான் ஆணுறை அணிந்துஉடலுறவுகொள்ளும்போது, சில நேரங்களில் கிழிந்துவிடுகிறது. இந்த நேரத்தில் கரு உருவாகாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?”

 

 1. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்தடை செய்துகொள்ளவில்லை. அவர் வெளியூர் பயணங்கள் அதிகம் செல்வார். அதனால், எப்போதாவதுதான் தாம்பத்யம். இது, எப்போது நிகழும் என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இதற்காகத் திட்டமிடுவது எல்லாம் இல்லை. எனவே,உடலுறவுகொள்ளும்போது எல்லாம் நான் எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன்எடுத்துக்கொள்ளலாமா?”

 

 1. எமெர்ஜென்ஸி வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா? எந்த மாதிரியான சூழலில் அதைப் பயன்படுத்த வேண்டும்?”

 

 1. ஆண், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் அவனது ஆண்மை போய்விடுமா?”

 

 1. ஆண், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டாலோ, அல்லது பெண் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டாலோ,மீண்டும் குழந்தை வேண்டும் என்றால்,அதற்கு வாய்ப்பு உண்டா?

 

 1. எனக்கு இரண்டாவது பிரசவம் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க உள்ளது. குழந்தை பிறந்ததும் கருத்தடை அறுவைசிகிச்சைசெய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால்,என் கணவர் தடுக்கிறார். இதனால்,தாம்பத்தியத்தில் பாதிப்பு வரும் என்கிறார். இது உண்மையா?

 

 1. சில டி.வி நிகழ்ச்சிகளைப்பார்க்கும்போது, அதில் வரும் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டால், எனக்குப் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்?

 

 1. செக்ஸ் பிரச்னைக்கு டாக்டர் எப்படி உதவ முடியும்? மற்ற நோய்களுக்கு டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவதற்கும், செக்ஸ் பிரச்னைக்கு மருத்துவரை அணுகி; சிகிச்சை பெறுவதற்கும் வேறுபாடு உள்ளதா? செக்ஸ் பிரச்னையைக் கண்டறிய ஏதேனும் பரிசோதனை உள்ளதா?’’

 

 1. செக்ஸ் பிரச்னைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும்?”

 

 1. என் கணவருக்கு செக்ஸ் தொடர்பான பிரச்னை இருக்கிறது. இதற்கு நானும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா?

 

 1. என் தோழிக்கு வைப்ரேட்டர் பயன்படுத்தும்படி டாக்டர் பரிந்துரைத்திருக்கிறார். வைப்ரேட்டர் என்பதன் அர்த்தம் புரிகிறது. உண்மையில் வைப்ரேட்டர் என்றால் என்ன? செக்ஸ் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் கருவியா?”

 

 1. வயாகரா மாத்திரைகள்எடுத்துக்கொண்டால் பாலுணர்ச்சி அதிகரிக்கும் என்கிறார்களே… இந்த மாத்திரை பாலுணர்ச்சியைத் தூண்டுமா?உண்மையில், இந்த மாத்திரை என்ன மாதிரியானது? வயாகரா மாத்திரையைப் பெண்கள் உபயோகிக்கலாமா?”

 

 1. செக்ஸ் பிரச்னைக்கு அலோபதியைவிட மூலிகை மருந்துகள் எடுப்பதுதான் நல்லதா?

 

 1. மது அருந்தும்போது, அது பாலியல் உணர்வைத் தூண்டி, அதிகப்படியான திருப்தியை அளிக்கும் என்கிறார்களே இது உண்மையா? அதேபோலஆண் உறுப்பின் மேல் நுனித் தோலை நீக்கினால்(விருத்தசேதனம்) பாலியல் செயல்திறன் அதிகமாக இருக்கும் என்கிறார்களே?

 

 1. பொதுவாக, அலோபதி மருத்துகளில் பக்கவிளைவுகள் அதிகம். ஆனால், மூலிகைசிகிச்சை பக்கவிளைவுகள் அற்றது என்பார்கள். இதில், எந்த அளவுக்கு உண்மைடாக்டர்?

 

 1. ‘செக்ஸ் பிரச்னைகளுக்கு அலோபதி மருத்துவத்தில் நல்ல தீர்வு கிடைக்காது. சித்த மருத்துவம், ஆயுர்வேதா போன்ற நம் ஊர் சிகிச்சைதான் பெஸ்ட்’ என்கிறான் என்னுடைய நண்பன். மாற்று மருத்துவத்தைப் பின்பற்றலாமா?

 

 1. ஒவ்வொரு முறை தாம்பத்திய உறவின்போதும், பெண்கள் உச்சத்தை அடைய வேண்டும் என்பது கட்டாயமா?

 

 1. எனக்கு எளிதில் விந்தணு வெளிப்படும் பிரச்னை இருக்கிறது. விந்தணு சீக்கிரம் வெளிப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏதோ டெக்னிக் உள்ளது என்று இணையத்தில் படித்திருக்கிறேன். ஆனால், அது எனக்குச் சரியாகப் புரியவில்லை. அந்த டெக்னிக் பலன் தருமா? அது பற்றி சொல்ல முடியுமா?

 

 1. எனக்கு பாலியல் குறைபாடு உள்ளது. ஆனால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற தயக்கமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. சுய உதவி புத்தகங்கள் பல சந்தையில் இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் இணையத்தில் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இவற்றைப்பின்பற்றிக்கொள்கிறேன் என்கிறேன். ஆனால், என் மனைவி மருத்துவமனைக்குவரும்படி வற்புறுத்துகிறார். என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் தகிக்கிறேன். நான் என்ன செய்யட்டும் டாக்டர்?”

 

 1. எங்களுக்குத் திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகின்றன. தாம்பத்தியத்தில்எந்தக் குறைவும் இல்லை. ஆனால், என் வெஜைனாவுக்கு வெளியே அவர் விந்துதிரவத்தை வெளியிடுகிறார் என்று நினைக்கிறேன். நிறைய விந்து வெளியேவந்துவிடுகிறது. இது தவறா? இதனால்,எங்களுக்கு குழந்தையின்மை பிரச்னைஏற்படுமா?

 

 1. என் மனைவியுடன், வாரத்துக்கு இரண்டு,மூன்று முறை தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறேன். நீண்ட நேரம் இது நீடித்தாலும்,இதுவரை அவள் உச்சம் அடைந்தது இல்லை. ஏதாவது பிரச்னையா?”

 

 1. திருமணம் என்றால் உண்மையில் என்ன டாக்டர்?”

 

 1. ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்… நண்பர்களாகவே இருந்துவிட்டுப் போய்விடலாமே?

 

 1. “காதல் திருமணம், பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம்… இரண்டில் எது சிறந்தது?

 

 1. திருமணம்செய்ய ஏற்ற காலம் எது… ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும்?”

 

 1. “என் மாமா பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது சரியா?”

 

 1. திருமண வாழ்வில் செக்ஸ் என்பது மிகவும் முக்கியமான விஷயமா?

 

 1. “டாக்டர், எனக்குச் சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆனது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடத்தத் தேதி குறித்துள்ளனர். என் வருங்கால கணவர் தினமும் என்னிடம் போனில் பேசுவார். மணிக்கணக்கில் பேசுவோம். திருமணம்தான் நிச்சயிக்கப்பட்டுவிட்டதே, நாம் வெளியே செல்லலாம் என்று அழைத்தார். பார்க், பீச்,சினிமா என்று சென்றோம். இப்போது,வெளியூர் பயணத்துக்கு அழைக்கிறார். திருமணத்துக்கு முன்பு தாம்பத்தியம் தவறு இல்லை என்கிறார். நான் மறுத்தால், என் மீதுஉனக்கு நம்பிக்கை இல்லையா என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார். நான்என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். வழிகாட்டுங்கள்.”

 

 1. “எனக்குத் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள நாள், எனக்கு மாதவிலக்கு வரக்கூடிய நாள். திருமணத் தேதியை என்னால் மாற்ற முடியாது. மேலும், அதன் பிறகு நல்ல முகூர்த்த நாளும் இல்லை என்கிறார்கள். இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?”

 

 1. “தாம்பத்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா?”

 

 1. எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. நான் மேரிட்டல் தெரப்பிஸ்ட்டை அணுகலாமா?”

 

 1. ப்ரீமேரிட்டல் கவுன்சலிங் என்றால் என்ன?”

 

 1. திருமண உறவில் பிரச்னைகளே ஏற்படாமல் இருக்க வழிகள் ஏதும் உள்ளதா?

 

 1. திருமணம் என்றாலே ஆயிரத்தெட்டு பிரச்னை என்கிறபோது, ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?”

 

 1. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் இவ்வளவு பிரச்னைகள்?”

 

 1. முதல் இரவிலேயே தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா?”

 

 1. தாம்பத்தியத்தின்போது விளக்குகளை அணைக்க வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்துகிறார். ஆனால், எனக்கோ விளக்குகள் எரிய வேண்டும். என் மனைவி மிகவும் பிடிவாதமாக இருக்கிறாரா?”

 

 1. திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் செல்லலாம் என்கிறார் என்னவர். வீண் செலவு என்பதால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், அவர் வற்புறுத்துகிறார். ஹனிமூன் என்றால் என்ன? அது அந்த அளவுக்கு முக்கியமானதா?”

 

 1. எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. என் குடும்பத்தினர் எங்கள் தேனிலவுக்காக, 10 நாட்கள் வட இந்தியா சுற்றுலா பேக்கேஜுக்குப் பணம் கட்டி முன்பதிவு செய்திருக்கிறார்கள். ‘குறைந்த காலத்தில் பல இடங்களை நாங்கள் சென்று காண வேண்டும்’ என்று நினைத்து இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு ஒரேஒரு இடத்துக்குச் சென்று, தனிமையில் இருவரும் பழக வேண்டும் என்று ஆசை.இதில் எது சரி?”

 

 1. சமீபத்தில் எனக்குத் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பு நன்கு பேசிப் பழகினோம். முதலிரவு அன்று என் கணவரால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை. ஆனால், அடுத்த நாள் அவரால் ஈடுபட முடிந்தது. இதில் என்ன பிரச்னை டாக்டர்?”

 

 1. தாம்பத்திய உறவு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் டாக்டர்?”

 

 1. எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், முதலிரவுக்கு நல்ல நேரம் இல்லை என்று, மூன்று நாட்கள் கழித்துத் தேதி குறித்திருக்கிறார்கள். எனக்கு செக்ஸ் அனுபவம் இல்லை. என் மனைவியை எப்படி அணுக வேண்டும், செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.”

 

 1. தாம்பத்தியத்தின்போது ஆண் உறுப்பைச் சரியாக நுழைத்திருப்பதை எப்படி உறுதிசெய்வது?”

 

 1. தாம்பத்தியத்தின்போது இருவரும் ஒரே நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டியது அவசியமா?”

 

 1. எப்போது எல்லாம் தாம்பத்திய உறவு மேற்கொள்கிறோமோ, அப்போது எல்லாம் என் கணவர் “நீ உச்சம் அடைந்தாயா?” என்று கேட்கிறார். தாம்பத்தியத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், உச்சம் அடைந்தது பற்றியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. நான் உச்சம் அடைந்தேன் என்பதை எப்படி உணர்வது?”

 

 1. என் மனைவியை எப்படித் திருப்திப்படுத்துவது? மகிழ்ச்சியான தாம்பத்தியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?”

 

Related Articles

பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெ... மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐ...
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம... ஸ்பைடர் படத்தின் தாக்கத்திலிருந்து... அறிமுகமில்லாத மனிதனுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்வது தான் மனிதாபிமானம் என்ற கருத்தை சமீபத்தில் வெளியாகிய ...
கைதட்டல் வாங்கறது அவ்வளவு சாதாரணமா போச்ச... இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கனா - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! ...

Be the first to comment on "கரு கலைப்பு மாத்திரை உண்டால் மார்பகப் புற்றுநோய் வருமா? – விடை தருகிறது மருத்துவர் டி. நாராயண ரெட்டி எழுதிய ” அந்தப் புரம் ” புத்தகம்!"

Leave a comment

Your email address will not be published.


*