விமானத்தின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம்! – கலாய்த்த நெட்டிசன்கள்!

Lemon underneath the Aircraft wheels! Trolled by Netizens
 1. தம்மாத்துண்டு எலுமிச்சம் பழத்து மேல வெச்ச நம்பிக்கைய நீ மனுஷங்க மேல வெச்சிருந்தா france காரன் விமானத்த விக்கிற இடத்துலையும் இந்தியா வாங்கற இடத்துலையும் இருந்திருக்காது ஓய்.
 2. வந்து இறங்குனதும் ஆயுத பூஜை கொண்டாடியிருக்காங்க . எலுமிச்சை பழம் , பூ ,தேங்காய் செலவு 300 கோடி னு எழுதுங்கோ
 3. வெளிநாட்டுக்காரன் மூளையை செலவழித்து ஒரு போர் விமானம் தயார் செய்கிறான். நம் நாட்டுக்காரன் இரண்டு எலுமிச்சம் பழத்தை டயருக்கு அடியில் வைத்தால் தான் ஓடும் என்று நம்புகிறான்.
 4. பிரான்ஸோட தயாரிப்பாக இருந்தாலும் அதோட முழு பவரும் இந்தியாவில் இருந்து கொண்டுபோய் எழுமிச்சை பழத்தாலதான். எழுமிச்சையின் மகிமை.
 5. எலுமிச்சை மற்றும் குங்குமம் வைத்து பூஜை செய்ததால் விமானம் எரிபொருள் இல்லாமல் மற்றும் பழுது ஏற்படாமல் தொடர்ந்து இயங்கும்…. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் உயரும் …
 6. பூசணிக்காய் உடைச்சீங்களா…..கண்ணு வச்சுரப்போறானுவே திரிஷ்டி பட்டுரும்
 7. 1638 கோடிக்கு போர் விமானம் வாங்கி டயர்க்கு அடில எலுமிச்சம் பழம் வைக்கிறதெல்லாம் வேற லெவல் கிரியேட்டிவிட்டி
 8. அவ்வளவு பெரிய ஃப்ளைட்டர் ப்ளேனுக்கு பூசணிக்காய் உடைக்காம எலுமிச்சை ய வச்சிருக்காய்ங்க… அங்கயும் ஊழல் நடந்துருக்கு ச்சே
 9. இரண்டு காஞ்ச மொளவா,ஒரு எல்மிசம் ப்பயம் , கொஞ்சம் செவுப்பு வச்சு பிளீட்ட முச்சூடும் சுத்தி போட்டுட்டா பாகிஸ்தான் கத தீந்துது…
 10. அப்படியே பெட்ரோல் டேங்ல கற்பூரம் காட்டுங்கடா bloody country bruts…
 11. இதே மாதிரி ஒரு எலுமிச்சம்பழத்தை நாலாய் அறுத்து குங்குமம் தடவி நாட்டின் நான்கு மூலையின் எல்லையிலும் போட்டுவிட்டால் ஒருபய எல்லை தாண்ட முடியாது.
 12. ரபேல் விமானம் நம் நாட்டை காக்கும் ரபேல் விமானத்தை இந்த எலுமிச்சை காக்கும் ! இனி குண்டுக்கு பதிலாக ராணுவத்தில் எலுமிச்சை பழத்தை முக்கிய ஆயுதமாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை !
 13. ரபேல் விமானத்துக்கு எலுமிச்சை வைக்கணும்… !!! பிரான்சுக்கு கற்றுக்கொடுத்த இந்தியா…
 14. ரபேல் விமான சக்கரத்தில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய தொழில்நுட்ப பலன். இரண்டாவது எலுமிச்சை, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபம். விமானத்தில் மேல் நாமம் போட்டதாக தெரியவில்லை. விமானமே நாமம் போலத்தான் இருக்கிறது.
  இவ்வாறு விமானத்திற்கு பூஜை செய்த மத்திய அமைச்சரை கலாய்த்து வருகிறார்கள்                நெட்டிசன்கள்.

Related Articles

சாகித்திய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் ந... சாகித்திய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலின் கதைச் சுருக்கம் இங்கே படிக்கலாம். நாவலில் இருபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் உள்ளன. அத்தியாயம் வாரியாக...
பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளை... தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில், கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி...
விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த...  கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில ச...
ஒருத்தர் விடாம எல்லோரையும் கலாய்ச்சிருக்... தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் பதற்றம் படபடப்பு என்ற சூழல் நிலவ அந்த சமயத்தில் அனைவரையும் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கும். அத...

Be the first to comment on "விமானத்தின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம்! – கலாய்த்த நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*