பாரதிய ஜனதா கட்சியை கலாய்க்கும் திருக்குறள்கள்! – நெட்டிசன்கள் அலப்பறை!

Netizens criticise Bharatiya Janata Party using Thirukkural

நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் எந்த சாதியை சார்ந்தவர் என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சி ஆட்கள். இந்த சர்ச்சையை தொடங்கி வைத்தது மட்டுமில்லாமல் மென்மேலும் சர்ச்சையை பெரிதாக்கி கொண்டே போகிறார்கள். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியை கலாய்க்கும் திருக்குறள்களை எழுதி அலப்பறை செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த திருக்குறள்களை இங்கு பார்ப்போம். 

 1. சங்கியால் ஆன பயனென்கொல் சாணியால்
  வீட்டுத்தரை மொழுகப் பெறின். 
 2. புறக்கேடு மாட்டுமூத்திரத்தால் அமையும் சங்கியின்
  அகக்கேடு மதவெறியால் காணப்படும். 
 3. சாணியென்ப மாட்டு மூத்திரமென்ப இவையிரண்டும்
  கலந்ததென்ப சங்கியின் தலை. 
 4. சல்லித்தனம் செய்வானே சங்கிப்பயல் அவன்நாண
  கேவலமாய் கேட்டு விடல். 
 5. அறிவு அறிஞருள் உய்க்கும் மதவெறி
  மாட்டுச்சாணியில் உய்த்து விடும். 
 6. அகர முதல எழுத்தெல்லாம் விளங்காது
  சங்கிக்கு சாணியே உலகு.
 7. மலரும் மலருமென்று மனப்பால் குடித்தாலும்
  மயிரிலும் மலராது தாமரை.
 8. மூத்திரமின்று அமையாது அவனுலகு சங்கியற்கு 
   சாணியைமுக்கி அடித்தாலும் அமையாது ஒழுக்கு.
 9. கோமிய குடிக்கி மண்டையில் ஞானம்
  இல்லை சாணம் உண்டு
 10. மதவெறி தலைக்கேறி மக்களைப் பிரித்தல்
  மட்டுமே சங்கிகள் தொழில்
 11. மயிரிலும் மலராது தாமரை முக்கிமுயன்றாலும்
  புடுங்கி எறியப் படும். 

இது போன்ற குறள்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது ஆரோக்கியமற்ற போக்கு என்றாலும் நெட்டிசன்கள் இத்தோடு நிறுத்தப் போவதில்லை. இந்த திருவள்ளுவர் பிரச்சினை எப்போது தான் முடியுமோ? 

Related Articles

எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை... "பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்... " இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனி...
ஒரு நல்ல படம் எடுக்க நாம் பின்பற்ற வேண்ட... கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளுள் ஒன்று நாளைய இயக்குனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்று வருகிறார். அவர் பல...
மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! ̵... பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.அதி...
விமல் ஆபாச படத்தில் நடிக்க வேண்டிய அவசிய... வாகை சூடவா என்ற அற்புதமான படத்தை தந்தவர் விமல். எப்போது அந்தப் படத்தைப் பார்த்தாலும் விமல் மீதான மரியாதை கூடிக்கொண்டே போகும். அப்படி ஒரு படம் அது. அப்...

Be the first to comment on "பாரதிய ஜனதா கட்சியை கலாய்க்கும் திருக்குறள்கள்! – நெட்டிசன்கள் அலப்பறை!"

Leave a comment

Your email address will not be published.


*