யுவராஜ்சிங் ரிட்டையர் ஆனது குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்!

Nettisans comments on the retirement of Yuvraj Singh

* ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிக்க முடியும் என்பதையும் புற்றுநோயால் பாதிக்கப்படும் சாதிக்க      முடியும் என்று தன்னம்பிக்கையின் மறு வடிவமாய் நிரூபித்தவர்

யுவராஜ்சிங் !!

* #YuvrajSingh #தோனி அணிக்குள்ள வரும் போது அவருக்கு சீனியர் #யுவராஜ்சிங் கேப்டன்சிப் கொடுக்கலை அப்படிங்குற எந்த காண்டராவசியும்  கண்டுகாம தனக்கு என்ன வேலையோ அத தரமா செய்ஞ்சுட்டுப்போற மனுசன் ..

அவர் கோபமெல்லாம் ஆட்டக்களத்தில் மட்டுமே துளிகூட கர்வமில்லாத குறும்புக்கார ஆளு…

* பக்குவமும்,அனுபவமும் சாணக்கிய பேட்டிங்கும் எதிரணி பவுலரை நிற்ற்ற்க வைத்து சம்பவம் செய்த டிராவிட் லக்ஷ்மண் காலத்தில் பந்தைப் பார் அடி,துவம்சம் என வந்த வீரன்..

fitness,stamina,emotion,dont giveup என

பல வகையில் 90s kidக்கு முன் ஏர்..

#YuvarajSingh #யுவராஜ்சிங்

* “புற்று நோயும்” உங்களிடம் தோற்றுத்தான் போனது, #யுவராஜ்சிங்

உங்களைப் போல “ஆல்ரவுண்டர்” இந்திய அணிக்கு இனி கிடைப்பது குதிரைக் கொம்பு என்றால் அது மிகையாகாது!

* சச்சின் ,டிராவிட் போன்றவர்களெல்லாம் மிகப்பெரிய ஆட்கள்தான். ஒழுக்கம், உழைப்பு வகையறா.

தோணியெல்லாம் தலைமைப்பண்பு, ஜென் மனநிலை வகையறா,

கோலி,கங்குலி எல்லாம் வெற்றி வெறி ,உணர்ச்சிக் குழம்பு வகையறா..

அசல் ஸ்டைலிஸ்ட், நளினம்,கவிஞன், கலைஞன் யுவராஜ்சிங் தான். அவர் அடித்த 6 X6 சிக்ஸரில் ஆக்ரோஷம், வெறி எதுவும் கிடையாது. ஆறும் கவிதை.

T20 ,2011WC இரண்டும் கிடைக்க முக்கியப் பங்காற்றியவர்.

Happy retirement life YUVI! I

Related Articles

UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்... பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?... இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்...
இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமு... கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து ...
பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்... பேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட்டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக...

Be the first to comment on "யுவராஜ்சிங் ரிட்டையர் ஆனது குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*