பொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான்! – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு!

the reason of girls fall in love is their parents only

100’க்கு 90 சதவீத

பெற்றோர்கள் செய்யும்

தவறினால் தான்

பெண்கள் காதல்

என்ற வலையில் சிக்கி

ஓடிப் போகிறார்கள்

பெற்றோர்கள் செய்யும்

தவறுகள்?

 1. சாதி, குலம், குலதெய்வம்     என்னவென்று சொல்லிக்கொடுப்பதில்லை..
 2. பெண்கள் வயதுக்கு வந்ததிலிருந்து

சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதில்லை.. சொந்தக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கும் அழைத்துச்  செல்வதில்லை..

 1. பங்காளிகள் யார்?

   மாமன் மச்சான் யார்?

   என்று சொல்லிக்கொடுப்பதில்லை..

 1. பக்கத்துக்கு வீட்டுக்கு

   காரனை(கண்டவன்) uncle

   என்றும்

   சொந்தக்காரனை (கவுண்டன்)

   அண்ணா என்றும்

   அழைக்கச் சொல்வது

 1.  பெண்கள்

   18 வயது ஆனதும் ஜாதகத்தை

   பதிவு செய்யாமல் இருப்பது  

   ((பெண்கள் கேட்பார்களா

              ஜாதகத்தை பதிவு

                    செய்யுங்கள் என்று))

 1. பொருத்தமான ஜாதகம்

   வந்தாலும் பெற்றோர்கள்

   இழுத்தடிப்பது

((( மாப்பிள்ளையிடம் இருக்க

வேண்டியவை

#. கார்

#. பங்களா or மெத்தை வீடு

#. தோட்டம் 15 ஏக்கர்

  {ரோட்டின் அருகே}

#. மாதம் ₹30,000/-“க்கு

   மேல் சம்பளம் ))))

 1. படிக்கும் பெண்களை

    பள்ளி & கல்லூரி விடுதியில்

    தங்கச்சொல்வது

    {{ பிறகு,,,,

        உறவினர்களுக்கு எப்படி

    தெரியும்,,, திருமண வயதில்

    பெண் இருப்பது }}

 1. கட்டுப்பாடு இல்லாமல்

    நேரம்,,, காலம்,,,, இல்லாமல்

    ஊர் சுற்றவிடுவது

 1. கவுண்டர் வீட்டு பசங்களுடன்

   பேசினால் திட்டுவது,,,

(( கண்டவன் உடன் பேசினால்

friends என்று பெருமைபடுவது ))

 1. கொங்கு நடத்தும்

      கூட்டத்திற்கு பெண்களை

     அழைத்து வருவதில்லை

 1. கல்லூரி முடிக்கும் முன்பே

     திருமணம் செய்து

     வைக்காமலிருப்பது

(( கேட்டால் 2,3 டிகிரி படிக்க

வைக்க வேண்டும் என்கிறார்கள்

பெற்றோர்கள்,,, ஆனால் அவளோ

அதற்கு முன்னால் கண்டவணோடு

ஓடிவிடுகிறாள் ))

மேற்சொன்ன தவறுகள்

செய்யும் பெற்றோர்களினால்

தான் பெண்கள் காதல்

வலையில் சிக்குகிறார்கள்.

சாதிவெறியர்கள்:

மேற்சொன்ன பதிவுகள் அத்தனையும் பிற்போக்குத் தனமான பதிவுகள். இன்றைய இளைஞர்கள் சமத்துவத்தை நாடி சென்றாலும் சுற்றி இருக்கும் பெருசுகள் விடுவதில்லை. மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கணக்காக இளைஞர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சாதி வெறியர்கள்.

Related Articles

இவ்வளவு தாங்க வாழ்க்கை ! – அனைவரும... நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா? என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் பட...
கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!... " பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்... " " எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல... தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்...
ஒரு மாணவர் நீட் தேர்வை மூன்று முறை எழுதல... தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாணவ மாணவிகளை காவு வாங்கும் தேர்வாக மாறி வருகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சே...
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் ந... இனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.மா...

Be the first to comment on "பொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான்! – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு!"

Leave a comment

Your email address will not be published.


*