குழந்தைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் ஒரு பார்வை!

Vaccinations-for-children

* பிறந்தவுடன் பி சி ஜி போலியோ சொட்டு மருந்து

* ஹெபடைட்டிஸ் பி – 6வது வாரம் முதல் டோஸ்

* போலியோ சொட்டு மருந்து 2வது டோஸ்

* ஹெபடைட்டிஸ் பி – 10 வது வாரம் இரண்டாம் டோஸ்

* போலியோ சொட்டு மருந்து 3 வது டோஸ் – 14 வது வாரம்

* போலியோ சொட்டு மருந்து 6 – 9 மாதங்கள்

* ஹெபடைட்டிஸ் – 3வது 9 மாதங்கள் மீஸல்ஸ் ( அம்மை ) தடுப்பூசி

* 15 – 18 மாதங்கள் எம் எம் ஏர் தடுப்பூசி ( measles, mumps, rubella )

* டி பிடி – DPT 1 வது பூஸ்டர்

* போலியோ சொட்டு மருந்து – 5 வயது – இரண்டாவது பூஸ்டர்

* போலியோ சொட்டு மருந்து 10 வயது டெட்டன்ஸ் ( TT ) – 3 வது பூஸ்டர்

* ஹெப் B –  பூஸ்டர் 15 – 16 வயது டெட்டன்ஸ் 4 வது பூஸ்டர்.

Related Articles

பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்... புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டதுவகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)ஆசிரியர் பற்றி...இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்பிறந்த இடம...
உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும்... சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்...
பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – ப... சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்ட...

Be the first to comment on "குழந்தைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*