பெண்களை தரக்குறைவாக பேசி நெட்டிசன்களிடம் திட்டுவாங்கிய வலைப்பேச்சு!

Valai Pechu YouTube Channel was badly criticized by Netizens

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “நேர்கொண்ட பார்வை”. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச். வினோத் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுக்கு யூடியூப் விமர்சகர்களுக்கு போட்டு காட்டப்பட்டது. இதை அடுத்து படத்திற்கான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின. 

சினிமா பத்திரிக்கையாளர்களான ஆர் எஸ் அந்தணன், பிஸ்மி, சக்திவேல் ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வரும் யூடுயூப் சேனல் தான் வலைப் பேச்சு. நேர்கொண்ட பார்வை பிரீமியர் ஷோவுக்கு இவர்களும் சென்றிருந்தார்கள். இவர்களுடைய விமர்சனத்தில் “அந்த ஊர் மேயற பொண்ணுகளுக்கு என்ன நடந்தா என்னன்னு தான் நமக்கு தோணுது”

“Girls Going to pub and having sex with boys is very much casual in NORTH but not in South” என்று பொருள்படும்படி அவர்கள் பேசி உள்ளனர். இது பெரும் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது. இதையடுத்தூ நெட்டிசன்கள் அவர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். 

நெட்டிசன்களின் கருத்துக்கள் : 

* வலைப்பேச்சு கெழவனுகள ஏன் புடிச்சி மிதிச்சிட்டிருக்காய்ங்க… அவனுக வயசுக்கு ரெசார்ட்ல ரேப் நடக்கறாப்டி  அவுத்து சீன காட்டிருந்தா புடிச்சிருக்கும்.. சும்மா வாய்லயே பேசிட்டிருந்தா கடுப்பாகாம என்ன பண்ணுவானுக… 

* இவனுங்க 3 பேரு பொண்டாட்டியும் 20 வயசுலயே பர்ஸ்ட் நைட் (செக்ஸ்) முடிச்சுருப்பாங்க …சோ இனி யாரு அவுங்கள ரேப் பண்ணாலும் அவுங்க மேல அனுதாபபட கூடாதுனு சொல்ற மாதிரி இருக்கு…

* பொழுதுப்போக்குக்காக சினிமாவுக்கு போற ஒரு சராசரி பார்வையாளனுக்கு இருக்குற சினிமா பத்தின புரிதல் கூட, சினிமாவை வெச்சே பொழைக்குற யூட்யூப் வாயனுங்க பெரும்பாலானோருக்கு இல்லை.. அந்த படத்தோட அடிப்படை கரு என்னான்னு கூட இவங்களுக்கு புரியல‌…

* பொலிட்டிகலி இன்கரெக்ட் பேச்சு என்பதைத்தாண்டி, அஜித் படத்தை திட்டினால் நல்ல வியூஸ் கிடைக்கும். விஜய் ரசிகர்கள் மார்க்கெட்டிங் பண்ணுவார்கள். சப்ஸ்க்ரைபர்ஸ் ஏற்றலாம் என்பதுதான் திட்டமாக இருக்க முடியும். இது ப்ளுசட்டை மாறன் டெக்னிக். நல்ல பலன் கிடைத்திருக்கும். இது அப்படியே விஜய் படத்துக்கும் பொருந்தும். விஜயை திட்டினால் அஜித் ரசிகர்கள் மார்க்கெட்டிங் பண்ணுவார்கள். வலைபேச்சு வளர்ந்ததே இந்த வசைபேச்சு டெக்னிக்கில்தான். மக்களும் அதைதான் விரும்புகிறார்கள். The more u talk negative u win more…

* இந்த படம் எதுக்காக எடுத்தாங்களோ அந்த அர்த்தமே இல்லாம பேசிட்டு இருக்கானுங்க தேவதையின் பசங்க…

* I hope those 3 men get raped in jail..so we can say..hey we dont feel sorry for you..we jus dont feel like caring..because you asked for it by opening you big damn mouths…and calling it a review..please shut ur mouths… 

* Deii nan oru thalapathy fan da enaku neenga soldrathu gaandaguthu, not only ordinary girls but also prostitutes-kum inha society la respect kudukanum adhan one of the main point, ajith fans we r there to support NKP… 

* I have been watching #ValaiPechu’s videos for a while and I saw this coming. Absolutely no regard to anyone in the previous videos and absolute insensitivity in the new one. 

Disgusting. 

Ungalu family le yaarukaachu nadantha dhan theriyum.

* What nonsense is this North girls na ok south girls idellam tappu…yenna da culture, even if a girl is from western countries like USA,UK,Euro,Aus how many times a male or female has sex doesn’t matter, without mutual consent sex means (rape) punishable.

* Valaipechu has always been desperate,shameless, uneducated and repulsive yellow journalism. To expect standards from people like them is a waste of time. Strip them of their power. Stop calling them journalists. Real journalists must come together and save their industry first.

இப்படி பலவிதமாக கருத்துக்களை சந்தித்து வருகிறது வலைப்பேச்சு டீம். இதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ” We have learnt that some of our statements in the recently released video review of NerkondaPaaravai has hurt the sentiments of many, and we regret to have made these statements. The particular video has been taken down. ” என்று வலைப்பேச்சு தன்னுடைய முட்டாள் தனமான விமர்சன வீடியோவை டிலீட் செய்துள்ளது. 

Related Articles

அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்! எதிர... எதிர்ப்பு தான் மூலதனம் அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...
முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...
சின்ன பசங்க ஓட்டு சீமானுக்குத் தான்! ... நாம் தமிழர் இயக்கமாக இருந்து இன்று நாம் தமிழர் கட்சியாக வளர்ந்துள்ளது சீமானின் கட்சி. பறையன் சீமான் : கிடைக்கின்ற மேடைகளிலும் இயக்குகின்ற நடிக்கின்ற...

Be the first to comment on "பெண்களை தரக்குறைவாக பேசி நெட்டிசன்களிடம் திட்டுவாங்கிய வலைப்பேச்சு!"

Leave a comment

Your email address will not be published.


*