Actor Yash

இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு – காதை கிழித்த கேஜிஎஃப்!

தெலுங்குக்கு எப்படி பாகுபலியோ கன்னட திரை உலகுக்கு கேஜிஎஃப் அப்படி! என்று ஏகப்பட்ட பில்டப் இந்தப் படத்துக்கு. பில்டப்புக்கு தகுந்தாற் போல படம் இருக்கிறதா? பிறக்கும் போது வேணா ஏழையா பொறக்கலாம்… ஆனா சாகும்…