Tamilnadu

உங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாக இருக்கிறதா ? இல்லையா ?

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் ” ஒரு நாடு எப்படி இருக்குங்கறத ரோட வச்சே சொல்லிடலாம் ” என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இந்த…


" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்க சகாயம் சார்… " – சகாயம் அரசியல் வருகை

தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா இறப்புக்குப் பின் திறமையான தலைமை அமையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த ரஜினி, கமல் அரசியலில் நுழைந்துவிட்டார்கள். இப்போது இவர்கள் வரிசையில் நேர்மைக்கு…


நொந்து போன Aircel பயனாளர்கள் – திவாலாகிவிட்டதா ஏர்செல் நிறுவனம்?

கடந்த சில நாட்களாகவே ஏர்செல் நிறுவனத்தை பற்றி அரசல்புரசலாக செய்தி வெளியானது. அதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் இருந்ததே காரணம். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே யாருக்கும் ஏர்செல்…


ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி!

வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்கு விண்ணப்பித்த மகளிர்  லைசன்ஸ் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகங்களில் படையாக…


உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! இந்த பெருமையில் நீங்களும் பங்குகொள்ள வேண்டுமா?

இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. [ சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ] உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து…


விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்காக ஒரு ரோபோ

தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியிலிருந்து, பொருட்கள் சுமந்து வருவதற்கு இப்போது அமெரிக்காவில் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த…


நியூசிலாந்தைப் போலவே தமிழகத்திலும் ஒரு செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி

கணினி அறிவியலில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை செயற்கை நுண்ணறிவு. டெர்மினேட்டர், பவர் ரேஞ்சர்ஸ் மற்றும் பேசஞ்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை பற்றி ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.மனிதர்களைப்…