சூர்யாவின் 10 கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜூன் சம்பத்!
சூர்யாவின் பத்து கேள்விகள் என்று வலைதளத்தில் ஒரு செய்தி சுற்றுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய பதில்கள் இதோ : கேள்வி 1: முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி கொள்கையில்…