அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும்! – தமிழ்சினிமா ஒரு பார்வை!
ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முதலில் சூதுகவ்வும் படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் நேர்மையான…