கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிறந்த தமிழ் படங்கள்!

list of Top Tamil Movies In Last 10 years

2010 ல் வெளியான படங்கள்: 

2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி வருவாயா, அவள் பெயர் தமிழரசி, அங்காடித் தெரு, பையா, ரெட்ட சுழி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், சிங்கம், ராவணன், களவாணி, ஆனந்த புரத்து வீடு, மதராசபட்டினம், தில்லாலங்கடி, பாணா காத்தாடி, காதல் சொல்ல வந்தேன், வம்சம், நான் மகான் அல்ல, சிந்து சமவெளி, பாஸ் என்கிற பாஸ்கரன், எந்திரன், மைனா, வா கோட்டர் கட்டிங், மந்திரப் புன்னகை, நந்த லாலா, ஈசன், மன்மதன் அம்பு, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற படங்கள் மிக நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களை பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2010:

 1. நான் மகான் அல்ல, களவாணி 
 2. நந்த லாலா
 3. ராவணன்
 4. எந்திரன்
 5. தென்மேற்குப் பருவக்காற்று
 6. மைனா
 7. விண்ணைத் தாண்டி வருவாயா
 8. ஆயிரத்தில் ஒருவன்
 9. மதராச பட்டினம்
 10. அங்காடித் தெரு

2011 ல் வெளியான படங்கள்: 

2011 ல் மொத்தம் 131 தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் மௌன குரு, போராளி, மயக்கம் என்ன, ஏழாம் அறிவு, வாகை சூட வா, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரௌத்திரம், காஞ்சனா, தெய்வ திருமகள், அவன் இவன், ஆரண்ய காண்டம், அழகர் சாமியின் குதிரை, எங்கேயும் காதல், வானம், கோ, குள்ள நரி கூட்டம், முத்துக்கு முத்தாக, நடுநிசி நாய்கள், பயணம், தூங்கா நகரம், யுத்தம் செய், சிறுத்தை, ஆடுகளம் போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களைப் பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2011:

 1. யுத்தம் செய்
 2. நடுநிசி நாய்கள்
 3. ரௌத்திரம் 
 4. குள்ளநரி கூட்டம்
 5. எங்கேயும் எப்போதும், கோ
 6. தெய்வ திருமகள், ஏழாம் அறிவு
 7. மயக்கம் என்ன
 8. மௌன குரு, அழகர்சாமியின் குதிரை
 9. ஆரண்ய காண்டம், ஆடுகளம்
 10. வாகை சூட வா

2012 ல் வெளியான படங்கள்:

2012 ல் மொத்தம் 141 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் கோழி கூவுது, நீ தானே என் பொன் வசந்தம், கும்கி, நீர்ப்பறவை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், துப்பாக்கி, போடா போடி, பிட்சா, மாற்றான், தாண்டவம், சாட்டை, சுந்தர பாண்டியன், நான், அட்டகத்தி, நான் ஈ, தடையற தாக்க, மனம் கொத்தி பறவை, கலகலப்பு, வழக்கு எண் 18/9, ஒரு கல் ஒரு கண்ணாடி, 3, கழுகு, அரவான், முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, தோனி, மெரினா, நண்பன் ஆகியவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களை பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2012:

 1. கலகலப்பு, தடையற தாக்க
 2. நண்பன், மாற்றான்
 3. பிட்சா
 4. சாட்டை, சுந்தர பாண்டியன்
 5. துப்பாக்கி
 6. நான் ஈ
 7. அட்ட கத்தி
 8. அரவான்
 9. நீர்ப்பறவை
 10. வழக்கு எண் 18/9

2013 ல் வெளியான படங்கள்:

2013 ல் மொத்தம் 148 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் விழா, மத யானைக் கூட்டம், தலைமுறைகள், என்றென்றும் புன்னகை, பிரியாணி, இவன் வேற மாதிரி, ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம், பாண்டியநாடு, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மூடர் கூடம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தங்க மீன்கள், ஆதலால் காதல் செய்வீர், மரியான், சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, குட்டி புலி, நேரம், சூதுகவ்வும், எதிர்நீச்சல், உதயம்NH4, கௌரவம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சென்னையில் ஒரு நாள், வத்திக் குச்சி, பரதேசி, ஹரிதாஸ், விஸ்வரூபம், கடல் போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களை பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2013: 

 1. பாண்டியநாடு
 2. கௌரவம்
 3. எதிர்நீச்சல், சூதுகவ்வும்
 4. மரியான்
 5. ஆதலால் காதல் செய்வீர்
 6. ஹரிதாஸ்
 7. மூடர் கூடம்
 8. தங்க மீன்கள், மதயானை கூட்டம்
 9. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
 10. பரதேசி, தலைமுறைகள், விஸ்வரூபம்

2014 ல் வெளியான படங்கள்: 

2014 ல் மொத்தம் 195 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் மீகாமன், வெள்ளக்கார துரை, கயல், கப்பல், பிசாசு, காவிய தலைவன், நாய்கள் ஜாக்கிரதை, காடு, திருடன் போலீஸ், அப்புச்சி கிராமம், நெருங்கி வா முத்தமிடாதே, கத்தி, மெட்ராஸ், ஜீவா, வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு, பர்மா, பொறியாளன், அமர காவியம், சலீம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், சரபம், ஜிகிர்தண்டா, வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, சைவம், முண்டாசு பட்டி, மஞ்சப்பை, பூவரசம் பீப்பி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், யாமிருக்க பயமே, வாயை மூடி பேசவும், நெடுஞ்சாலை, குக்கூ, நிமிர்ந்து நில், தெகிடி, பண்ணையாரும் பத்மினியும், மாலினி 22 பாளையம்கோட்டை, கோலிசோடா போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களைப் பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2014:

 1. நெடுஞ்சாலை, பண்ணையாரும் பத்மினியும்
 2. கயல்
 3. கத்தி
 4. முண்டாசுப் பட்டி
 5. ஜிகர்தண்டா
 6. மெட்ராஸ்
 7. சதுரங்க வேட்டை
 8. ஜீவா
 9. சைவம்
 10. குக்கூ

2015 ல் வெளியான படங்கள்: 

2015 ல் மொத்தம் 193 படங்கள் வெளியாகி உள்ளன. பசங்க 2, பூலோகம், தங்க மகன், ஈட்டி, உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144, தூங்கா வனம், நானும் ரௌடிதான், பத்து எண்றதுக்குள்ள, குற்றம் கடிதல், கிருமி, மாயா, தனி ஒருவன், சண்டி வீரன், ஆரஞ்சு மிட்டாய், பாகுபலி 1, பாபநாசம், இன்று நேற்று நாளை, காக்கா முட்டை, டிமாண்டி காலனி, 36 வயதினிலே, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, உத்தம வில்லன், ஓ காதல் கண்மணி, கொம்பன், ராஜ தந்திரம், ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை, எனக்குள் ஒருவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், அனேகன், இசை, என்னை அறிந்தால், டார்லிங், ஐ போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களை பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2015: 

 1. பூலோகம்
 2. சண்டி வீரன் 
 3. உத்தம வில்லன்
 4. ராஜ தந்திரம், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை
 5. டிமாண்டி காலனி
 6. பாகுபலி 1
 7. இன்று நேற்று நாளை
 8. பாபநாசம்
 9. குற்றம் கடிதல்
 10. காக்கா முட்டை

2016 ல் வெளியான படங்கள்: 

2016 ல் மொத்தம் 196 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் துருவங்கள் பதினாறு, சென்னை 28 பார்ட் 2, மாவீரன் கிட்டு, அச்சம் என்பது மடமையடா, கொடி, காஷ்மோரா, அம்மணி, தேவி, ஆண்டவன் கட்டளை, தொடரி, இருமுகன், குற்றமே தண்டனை, கிடாரி, தர்மதுரை, ஜோக்கர், கபாலி, தில்லுக்கு துட்டு, அச்சமின்றி, அப்பா, மெட்ரோ, அம்மா கணக்கு, ஒரு நாள் கூத்து, இறைவி, மருது, 24, மனிதன், வெற்றி வேல், தெறி, தோழா, காதலும் கடந்து போகும், பிச்சைக்காரன், ஆறாது சினம், சேதுபதி, மிருதன், வில் அம்பு, ஜில் ஜங் ஜக், விசாரணை, இறுதி சுற்று, தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கதகளி, மாலை நேரத்து மயக்கம், அழகு குட்டி செல்லம் போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களைப் பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2016: 

 1. அம்மணி  
 2. மாவீரன் கிட்டு
 3. பிச்சைக்காரன்
 4. தர்மதுரை
 5. கபாலி
 6. ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை
 7. காதலும் கடந்து போகும்
 8. இறுதிச் சுற்று
 9. அழகு குட்டி செல்லம், ஜோக்கர்
 10. விசாரணை

2017 ல் வெளியான படங்கள்: 

2017 ல் மொத்தம் 200 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் களவாடிய பொழுதுகள், வேலைக்காரன், அருவி, திருட்டுப் பயலே 2, தீரன் அதிகாரம் ஒன்று, அறம், விழித்திரு, அவள், ஸ்பைடர், மகளிர் மட்டும், துப்பறிவாளன், குரங்கு பொம்மை, தரமணி, கூட்டத்தில் ஒருத்தன், விக்ரம் வேதா, மீசைய முறுக்கு, பண்டிகை, வனமகன், மரகத நாணயம், ரங்கூன், ஒரு கிடாயின் கருணை மனு, லென்ஸ், ப பாண்டி, காற்று வெளியிடை, 8 தோட்டாக்கள், கவண், கடுகு, மாநகரம், குற்றம் 23, கனவு வாரியம், போகன், அதே கண்கள் போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களைப் பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2017: 

 1. வேலைக்காரன்
 2. ப. பாண்டி
 3. மகளிர் மட்டும்
 4. 8 தோட்டாக்கள்
 5. மாநகரம் 
 6. குரங்கு பொம்மை
 7. தரமணி
 8. ஒரு கிடாயின் கருணை மனு
 9. அறம்
 10. அருவி

2018 ல் வெளியான படங்கள்: 

2018 ல் மொத்தம் 181 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் கனா, அடங்க மறு, துப்பாக்கி முனை, 2.O,  காற்றின் மொழி, சர்கார், வட சென்னை, ராட்சசன், 96, பரியேறும் பெருமாள், செக்க சிவந்த வானம், அண்ணனுக்கு ஜே, 60 வயது மாநிறம், இமைக்கா நொடிகள், மேற்கு தொடர்ச்சி மலை, விஸ்வரூபம் 2, பியேர் பிரேமா காதல், கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2, டிக் டிக் டிக், கோலி சோடா 2, காலா, ஒரு குப்பை கதை, நடிகையர் திலகம், இரும்பு திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், சில சமயங்களில், மெர்க்குரி, சவர கத்தி, நிமிர், தானா சேர்ந்த கூட்டம் போன்றவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களை பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2018:

 1. கனா
 2. 2.O
 3. சவர கத்தி
 4. நடிகையர் திலகம்
 5. துப்பாக்கி முனை
 6. நிமிர், ஒரு குப்பை கதை
 7. 96
 8. ராட்சசன்
 9. பரியேறும் பெருமாள்
 10. வட சென்னை

2019 ல் வெளியான படங்கள்: 

2019 ல் மொத்தம் 202 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் சில்லுக்கருப்பட்டி, தம்பி, ஹீரோ, காளிதாஸ், சாம்பியன், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, மிக மிக அவசரம், கைதி, அசுரன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஒத்த செருப்பு சைஸ் 7, காப்பான், சிவப்பு மஞ்சள் பச்சை, மகாமுனி, கோமாளி, நேர்கொண்ட பார்வை, தோழர் வெங்கடேசன், ராட்சசி, ஜீவி, சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேம் ஓவர், கொலைகாரன், மான்ஸ்டர், அயோக்யா, மெஹந்தி சர்க்கஸ், உறியடி 2, சூப்பர் டீலக்ஸ், நெடுநல்வாடை, டூலெட், சர்வம் தாளமயம், பேரன்பு, பேட்ட ஆகியவை நல்ல படங்கள். இவற்றில் சிறந்த பத்து படங்களை பார்ப்போம். 

டாப் 10 சிறந்த படங்கள் 2019: 

 1. கைதி, சிவப்பு மஞ்சள் பச்சை
 2. மிக மிக அவசரம்
 3. தோழர் வெங்கடேசன்
 4. நெடுநல்வாடை
 5. மான்ஸ்டர்
 6. மெஹந்தி சர்க்கஸ்
 7. மகாமுனி
 8. டூலெட்
 9. பேரன்பு
 10. அசுரன்

Related Articles

தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட... தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகி...
வலை தொடரில் (Web Series) ஜோடி சேர்கின்றன... மாதவன் நடிப்பில் வெளியான ப்ரீத் (Breathe) மற்றும் இன்சைட் எட்ஜ்(Inside Edge) போன்ற வலை தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் நிறையத் தென்ன...
கர்நாடக சீரியல் கில்லர் சயனைட் மோகனுக்கு... சீரியல் கில்லர் (Serial Killer) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சினிமாக்களில் கேள்விப் பட்டிருப்போம். நாட்டில் தொடர் கொலைகள் நடக்கும் போதெல்லாம் தொடர் க...
தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்க... சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுந...

Be the first to comment on "கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிறந்த தமிழ் படங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*