அபிநந்தனை வாழ்த்தி வரவேற்ற இந்திய பிரபலங்கள்!

Indian celebrities congratulates Abhinandan

மார்ச் 1, 2019 இரவு எட்டு மணி முதல் நடந்த சம்பவங்களை இந்தியர்கள் எளிதில் மறக்ககூடியது அல்ல. அப்படிப்பட்ட ஈர்ப்பை பெற்றிருந்த அபிநந்தனை பலர் வாழ்த்தி வரவேற்றுள்ளனர். அவற்றில் சில இங்கே :

 1. The entire nation welcomes you home Abhinandan. You are a true Hero. – அனுஷ்கா சர்மா
 1. Welcome back Wing Commander Abhinandan .. you are our HERO in the truest sense.. The country salutes you and the bravery and dignity you have shown – சானியா மிர்ஷா
 1. This is a historic & most proud moment for every Indians to receive Wing Commander Abhinandan Varthaman. a BIG SALUTE  to Wing Commander Abhinandan Varthaman for his brave and courageous move, god bless him & his family, JAI HIND – ஓவியா
 1. மன உளைச்சல் தீர்ந்தது! மனிதம் வென்றது! திரும்பி வா திருமகனே! இதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி. – நடிகர் விவேக்
 1. Welcome back Wing Commander Abhinandan. I salute your bravery and the courage of your family.

India is proud of you – அரவிந்த் கெஜ்ரிவால்

 1. In my time alive on this ? planet, I haven’t seen a bigger hero. – அஸ்வின் ரவிச்சந்திரன்
 1. We salute you for your patience and calmness Abhinandan. You were so brave throughout! – நடிகை தமன்னா
 1. இந்திய ஹீரோ அபிநந்தன் வரவேற்க தேசபக்தர்கள் வாகா எல்லையில் கூடியுள்ளது கண்கொள்ளா காட்சி.  பாரத் மாதாகி ஜெய் கோஷம் வின்னைப் பிளக்கிறது. மிக்க மகிழ்ச்சியான சூழ்நிலை. – எச். ராஜா
 1. Welcome back HERO #Abinandhan ️

Royal Salute – ஆர். ஜே. பாலாஜி

 1. Wing Commander Abhinandan, You are an Inspiration Sir!

The Courage and Integrity you showed in the face of adversity is an awe-inspiring episode for all our countrymen – ஸ்டூடியோ க்ரீன்

 1. A hero is more than just four letters. Through his courage, selflessness and perseverance, OUR HERO teaches us to have faith in ourselves. – சச்சின்
 1. Country salutes your valour & bravery Wing Commander Abhinandan. We Respect your dignity & strength and are extremely proud of you. Jai Hind – யுவராஜ் சிங்
 1. Welcome home Wing Commander Abhinandan sir. I salute your courage, selflessness and perseverance which will inspire us every day. You’re a true Hero! – வாசிங்டன் சுந்தர்

Related Articles

இப்படியும் ஒரு கிராமம்! – ஓடந்துறை... நல்லா இருந்த ஊரும் நாலு போலீசும் படத்தில் வருவதைப் போல ஒரு வியக்கத்தக்க கிராமம் தான் ஓடந்துறை. இந்தக் கிராமத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதைப் ...
2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச்... தமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக்...
ஜியோ போன் 2வில் வாட்சப், பேஸ்புக், யூ டி... இந்தியாவிலயே அதிக ஜிஎஸ்டி வரி கட்டி வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ஜியோ இலவச இணைய சேவை திட்டத்தின் மூலம் இந்தியா முழுக்க பெரும்ப...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...

Be the first to comment on "அபிநந்தனை வாழ்த்தி வரவேற்ற இந்திய பிரபலங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*