பிரேமலதா விஜயகாந்துக்கு பைத்தியம் பிடித்துள்ளதா?

premalatha-vijayakanth-about-subashri-death-banner-accident

சுபஸ்ரீ சாக வேண்டும் என்பது விதியா? பிரேமலதா விஜயகாந்த் பேசியது சரியா? 

அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுள் ஒன்று விஜய்காந்த்தின் தேமுதிக. ஆரம்ப கால கட்டத்தில் ஓரளவுக்கு நன்றாக இயங்கி வந்த கட்சி இப்போது கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாத கட்சியாக மாறி உள்ளது. சட்டசபையில் ஒருமுறை ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்தித்து நாக்கை மடித்து மிரட்டியவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்த் தற்போது அதே கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளது கேலிக்குரியது. 

அவனுங்க ஏற்கனவே டயர் நக்கிங்க…  இவனுங்க அந்த டயர் நக்கியவே நக்கிப் பிழைக்கறானுங்க என்று கேலி பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்த கட்சியாக மாறிவிட்டது தேமுதிக. 

அண்மைக் காலமாக விஜயகாந்திற்குப் பதிலாக குரல் கொடுத்து வருகிறார் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த். அவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் ஒருவரை ஒருமையில் பேசி சாடினார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவருடைய திமிர் பிடித்த நடவடிக்கை பத்திரிக்கையாளர்கள் பலரை எரிச்சலூட்டியது. ” தில்லான பொம்பளை ” என்று பெயர் எடுக்க இப்படி அதிகார தொனியில் பேசி வருகிறார் பிரேமலதா விஜய்காந்த் என்று அவர் மீது பலரும் குற்றம் சாட்டினர். அதற்கெல்லாம் அசராத பிரேமலதா விஜய்காந்த் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய விஷியம் ஒன்றைப் பேசி உள்ளார். 

சாலையின் நடுவே வைக்கப்பட்ட அதிமுக கட்சியினரின் பேனர் சுபஸ்ரீ என்ற யுவதியின் மேல் விழ சுபஸ்ரீ பின்னாடி வந்த லாரியில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த விபத்து நடந்து முடிந்த சில நாட்களில் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியினர் சிலர் இனி நாங்கள் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிகொடுத்தனர். சுபஸ்ரீ மரணத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். ஆனால் பிரேமலதா விஜயகாந்தோ சுபஸ்ரீ சாக வேண்டும் என்பது விதி, பேனர் என்றால் அது விழத்தான் செய்யும் என்று திமிராக பேசி உள்ளார். 

இது குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கருத்துக்களை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சுபஸ்ரீக்கு நேர்ந்தது போல் பிரேமலதா விஜய்காந்தின் மகனுக்கோ அல்லது தனக்கோ நடந்திருந்தால் அவர் சும்மா இருந்திருப்பாரா, கொஞ்சம் கூட கருணை உணர்வும் மனிதாபிமானமும் இல்லாத பொம்பளையாக இருக்கிறாளே இவள் என்று பலரும் காறித் துப்புகின்றனர். தைரியம் என்பது வேறு தலைக்கனம் என்பது வேறு என்பதை பிரேமலதா விஜய்காந்த் புரிந்துகொண்டு இனிவரும் காலத்திலாவது மனநலத்துடன் செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Related Articles

ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வ... ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்ற...
இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யு... ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா...
உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...

Be the first to comment on "பிரேமலதா விஜயகாந்துக்கு பைத்தியம் பிடித்துள்ளதா?"

Leave a comment

Your email address will not be published.


*