உலக சினிமா “பெண் இயக்குனர்கள்”
1.Lee jeong hyang (The way home) 1964இல் தென்கொரியாவில் பிறந்தார். அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகளுக்கான கொரியன் அகாதமியில் திரைப்பட நுணுக்கங்களை கற்றார். திரைப்படத்தை மேலும்…
Read More