Movie Review

ஒத்த செருப்பு சைஸ் 7 விமர்சனம் – பார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்குமா ?

இது எடுப்பதற்கு மட்டும் சவாலான படமல்ல… பார்ப்பதற்கும் சவாலான படம். கொஞ்சம் பிசகினாலும் ” இது வெறும் உரையாடல் படம் ” என்று பெயர் பெற்று சொதப்பலாகிவிடும். அப்படி இருந்தும் விதவிதமான வித்தியாசமான கேமரா…


இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகும் ஜோசப் படம் பற்றி எழுத்தாளர் அராத்துவின் கருத்து என்ன?

இயக்குனர் பாலா ரீமேக் செய்யப் போகும் படம் ஜோசப். இது மலையாளத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தைப் பற்றி நம்ம ஆட்கள் யாரும் அவ்வளவாக பேசவில்லை. ஆனால் எழுத்தாளர் அராத்து மட்டும்…


பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – பயில்வான் திரைவிமர்சனம்!

சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்டும் என்பதற்காக போராடுகிறார். அவருடைய போராட்டம் வென்றதா…


தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பாலா கிடைத்துவிட்டார்! – மகாமுனி திரைவிமர்சனம்!

சென்னை மனநல காப்பகத்தில் இருந்து படம் துவங்குகிறது. மனநல காப்பகத்தில் வரும் ஆர்யாவின் அறிமுக காட்சியும் பின்னணி இசையும் போதும் இது எப்படிபட்ட படம் என்பதை சொல்ல. அரசியல்வாதிகள் எப்படி தன் கையாள்களை சிக்கலில்…


சித்தார்த் ஜீவி பிரகாஷ் நடித்த “சிவப்பு மஞ்சள் பச்சை” படம் எப்படி இருக்கு?

பூ, பிச்சைக்காரன் போன்ற அருமையான திரைப்படங்கள் தந்த இயக்குனர் சசியின் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ஜீவி பைக் ரேசராக நடிக்க சித்தார்த் டிராபிக் போலிசாக நடித்து உள்ளார். இருவரும் அடிக்கடி மோதிக்…


வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை மிஞ்சியதா கென்னடி கிளப்? – கென்னடி கிளப் விமர்சனம்!

கபடி உருவான கதையில் ஜல்லிக்கட்டுக்காக உருவான கபடி, 32 நாடுகளில் விளையாடாப்படும் கபடி பற்றி தகவல்கள் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தகவல்கள் சுருக்கமாக ஷார்ப்பாக இருக்கிறது. கதை திண்டுக்கல்லில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் நடக்கிறது. ஒட்டன்சத்திரம்,…


மனித தன்மை மட்டும் மாறாது! – கோமாளி விமர்சனம்!

சின்ன வயது கதாபாத்திரத்துக்காக உடலை குறைத்துள்ளார் ஜெயம் ரவி. மிக அழகாக உள்ளது அந்த தோற்றம். மூன்று செம்மொழிகள் கூறு என்று ஆசிரியை கேட்டதும்  தேன்மொழி, கனிமொழி, இளமொழி என்று பதில் சொல்லி குலுங்க…


பில்லா2 இயக்குனரின் அடுத்த படம் எப்படி இருக்கு? – கொலையுதிர் காலம் விமர்சனம்!

கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படம். இவருடைய முந்தைய இரண்டு தமிழ் படங்களும் ஆங்கில படங்களுக்கான நிகரான தரத்தில் இருந்தன. குறிப்பாக பில்லா 2…


ஒரு படம் எப்படி இருக்கனும் எப்படி இருக்க கூடாது – ப்ளூ சட்டை மாறன் டிப்ஸ்!

வேற்று மொழி படங்களை ரீமேக் செய்யும்போது தமிழுக்கு (ரீமேக் செய்யப்படும் மொழி பேசும் மக்கள் ரசனைக்கு) தகுந்தாற்போல சில மாறுதல்கள் செய்ய வேண்டும். ப்ளாஸ்பேக்கை முடிந்தவரை சுருக்கமாக சொல்ல வேண்டும். அரைமணி நேரமெல்லாம் இழுப்பது…


பெண்களின் பேராதரவுடன் நேர்கொண்ட பார்வை! – விமர்சனம்!

அஜித் என்ட்ரி ரொம்ப சிம்பிளாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அஜித் திரையில் வரும்போது விசில் சத்தம் காதை கிழிக்கிறது.  கை நடுங்கிக்கொண்டே காபி குடிக்கும் ஹவுஸ் ஓனரை பார்த்ததும் தியேட்டரில் சிரிப்பலை. ஆனால்…