உலகம்

ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பாதிக்கும் என்றும் அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது. உள்நாட்டு ஆயுத சேவைகள் குழுவின்…


அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூளை வீக்கத்திற்கு வழி வகுக்கும் – ஆய்வாளர்கள் தகவல்

ஹைபோநெட்ரீமியா(hyponatremia) என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்திற்கு இட்டுச் செல்லும். தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் குடிப்பதனால் ஹைபோநெட்ரீமியா ஏற்படும்…


உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!

நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ஆப்ரோ ஆசியா வங்கி உலகின்…


மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்தன – நியூ சைன்டிஸ்ட்(New Scientist) இதழ் அறிக்கை

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்வு இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருடப்பட்ட தகவல்களை கொண்டு இந்தியா ,…


நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பாப் பாடல் கேட்டு எழுந்தமர்ந்த அதிசயம்

இசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ்வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் விஞ்சும் விதமாக ஒரு நிகழ்வு…


” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல ” – காலா பாடல்கள் எப்படி?

இன்று காலா படத்தின் இசை வெளியீடு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து உள்ளது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றி பார்ப்போம். சந்தோஷ் நாராயணன், உமாதேவி, கபிலன், அருண்ராஜா காமராஜ்,…


இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை. உங்களுக்காக அதைச் செய்ய வருகிறது கூகுள் டூப்ளக்ஸ்

வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது தான் காட்சி. என்ன செய்வீர்கள்?   ஸ்டேப் 1       :              திறன்பேசியை எடுக்க…


உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பிடித்தன

உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகில் அதிக அளவில் மாசுபட்ட 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில் அதிக அளவு மாசுபட்ட நகரங்களாக டெல்லியும், வாரணாசியும் இருக்கிறது. இந்தத்…


மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தினம்! ஊடக சுதந்திரத்தில் 138வது இடத்தில் இந்தியா!

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்? மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையில்…


போகும் இடமெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மோடி மட்டுமா?

இந்திய பிரதமர் வாரம் ஒரு நாடு என்று இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வசித்து வருகிறார். அந்நாட்டு பிரதமர்களுடன், அதிபர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போது, மரியாதை நிமித்தமாக கை குலுக்கும் போது என்று சில…