தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களும் அவற்றின் ரிலீஸ் தேதிகளும்!

Important films of Tamil cinema and their released dates!

தமிழ்சினிமா பல ஆண்டுகளாக பல படங்களை வெளியிடுகிறது. அவற்றில் சில படங்களே வெற்றியடைகிறது ரசிகர்கள் மனதில் நீங்காது நிற்கிறது. அப்படிப்பட்ட சில படங்களையும் அவற்றின் ரிலீஸ் தேதிகளையும் இங்கு பார்ப்போம். ரிலீஸ் தேதி எதுக்கு என்ற கேள்வி எழலாம். 5Yearsof, 3yearsof என்று தங்களுக்குப் பிடித்த படத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பட்டியல்…

ஜனவரி

பாட்ஷா – ஜனவரி 12, 1995

 1. ஆயிரத்தில் ஒருவன் – ஜனவரி 14, 2010
 2. சிறுத்தை – ஜனவரி 14, 2011
 3. ஆடுகளம் – ஜனவரி 14, 2011
 4. மறுபடியும் – ஜனவரி 14, 1993
 5. சதிலீலாவதி – ஜனவரி 15, 1995
 6. தாரை தப்பட்டை – ஜனவரி 14, 2016
 7. கோலிசோடா – ஜனவரி 24, 2014

பிப்ரவரி

 1. பேரன்பு – பிப்ரவரி 1, 2019
 2. விசாரணை – பிப்ரவரி 5, 2016
 3. நான் கடவுள் – பிப்ரவரி 6, 2009
 4. சவரக்கத்தி – பிப்ரவரி 9, 2018
 5. ஜூலி கணபதி – பிப்ரவரி 14, 2003
 6. அஞ்சாதே – பிப்ரவரி 14, 2008
 7. நாச்சியார் – பிப்ரவரி 16, 2018
 8. காதலில் சொதப்புவது எப்படி – பிப்ரவரி 17, 2012
 9. மூன்றாம் பிறை – பிப்ரவரி 19, 1982
 10. பருத்திவீரன் – பிப்ரவரி 23, 2007
 11. ரெட்டைவால் குருவி – பிப்ரவரி 27, 1987

மார்ச்

 1. சித்திரம் பேசுதடி – மார்ச் 3, 2006
 2. எனக்குள் ஒருவன் – மார்ச் 6, 2015
 3. நிமிர்ந்து நில் – மார்ச் 8, 2014
 4. காதலும் கடந்து போகும் – மார்ச் 11, 2016
 5. காஞ்சிவரம் – மார்ச் 13, 2009
 6. பரதேசி – மார்ச் 15, 2013
 7. கேடி பில்லா கில்லாடி ரங்கா – மார்ச் 29, 2013
 8. 3 – மார்ச் 30, 2012

ஏப்ரல்

 1. கொம்பன் – ஏப்ரல் 1, 2015
 2. பையா – ஏப்ரல் 2, 2010
 3. கில்லி – ஏப்ரல் 17, 2004
 4. சென்னை 28 – ஏப்ரல் 27, 2007

மே

 1. பசங்க – மே 1, 2009
 2. சூதுகவ்வும் – மே 1, 2013
 3. எதிர்நீச்சல் – மே 1, 2013
 4. உத்தம வில்லன் – மே 2, 2015
 5. வழக்கு எண் 18/9 – மே 4, 2012
 6. துள்ளுவதோ இளமை – மே 10, 2002
 7. கலகலப்பு – மே 11, 2012
 8. ஆயுத எழுத்து – மே 21, 2004
 9. புதுப்பேட்டை – மே 26, 2006

ஜூன்

 1. காக்கா முட்டை – ஜூன் 5, 2015
 2. மஞ்சப்பை – ஜூன் 6, 2014
 3. காலா – ஜூன் 7, 2018
 4. சிவாஜி – ஜூன் 15, 2007
 5. அவன் இவன் – ஜூன் 17, 2011
 6. உன் கண்ணில் நீர் வழிந்தால் – ஜூன் 20, 1985
 7. அம்மா கணக்கு – ஜூன் 24, 2016
 8. களவாணி – ஜூன் 25, 2010
 9. நீங்கள் கேட்டவை – ஜூன் 28, 2014

ஜூலை

 1. காதல் கொண்டேன் – ஜூலை 4, 2003
 2. பிரியமான தோழி – ஜூலை 11, 2003
 3. சாமுராய் – ஜூலை 12, 2002
 4. கடைக்குட்டி சிங்கம் – ஜூலை 13, 2018
 5. தெய்வ திருமகள் – ஜூலை 15, 2011
 6. வேலையில்லா பட்டதாரி – ஜூலை 18, 2014
 7. சதுரங்க வேட்டை – ஜூலை 18, 2014
 8. கபாலி – ஜூலை 22, 2016

ஆகஸ்ட்

 1. ஜிகர்தண்டா – ஆகஸ்ட்1, 2014
 2. சண்டிவீரன் – ஆகஸ்ட் 7, 2015
 3. தரமணி – ஆகஸ்ட் 11, 2017
 4. அட்டகத்தி – ஆகஸ்ட் 15, 2012
 5. தர்மதுரை – ஆகஸ்ட் 19, 2016
 6. நான் மகான் அல்ல – ஆகஸ்ட் 20, 2010
 7. தங்கமீன்கள் – ஆகஸ்ட் 30, 2013
 8. மங்காத்தா – ஆகஸ்ட் 31, 2011

செப்டம்பர்

 1. குற்றமே தண்டனை – செப்டம்பர் 2, 2016
 2. சிந்து சமவெளி – செப்டம்பர் 3, 2010
 3. சரோஜா – செப்டம்பர் 5, 2008
 4. துப்பறிவாளன் – செப்டம்பர் 14, 2017
 5. எங்கேயும் எப்போதும் – செப்டம்பர் 16, 2011
 6. ஆண்டவன் கட்டளை – செப்டம்பர் 23, 2016
 7. கிருமி – செப்டம்பர் 24, 2015
 8. மெட்ராஸ் – செப்டம்பர் 26, 2014
 9. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – செப்டம்பர் 27, 2013
 10. பரியேறும் பெருமாள் – செப்டம்பர் 28, 2018
 11. வாகை சூடவா – செப்டம்பர் 30, 2011

அக்டோபர்

 1. கற்றது தமிழ் – அக்டோபர் 5, 2007
 2. ராட்சசன் – அக்டோபர் 5, 2018
 3. 7ஜி ரெயின்போ காலனி – அக்டோபர் 15, 2004
 4. வட சென்னை – அக்டோபர் 17, 2018
 5. பீட்சா – அக்டோபர் 19, 2012
 6. பிதாமகன் – அக்டோபர் 24, 2003

நவம்பர்

 1. அது ஒரு கனா காலம் – நவம்பர் 2, 2005
 2. மைனா – நவம்பர் 5, 2010
 3. மூடுபனி – நவம்பர் 6, 1980
 4. பொல்லாதவன் – நவம்பர் 8, 2007
 5. நந்தா – நவம்பர் 14, 2001
 6. தீரன் அதிகாரம் ஒன்று – நவம்பர் 17, 2017
 7. நீர்ப்பறவை – நவம்பர் 30, 2012
 8. திருட்டுப்பயலே 2 – நவம்பர் 30, 2017

டிசம்பர்

 1. கல்லூரி – டிசம்பர் 7, 2007
 2. அழியாத கோலங்கள் – டிசம்பர் 7, 1979
 3. சேது – டிசம்பர் 10, 1999
 4. இவன் வேற மாதிரி – டிசம்பர் 13, 2013
 5. கும்கி – டிசம்பர் 14, 2012
 6. காதல் – டிசம்பர் 17, 2004
 7. பிசாசு – டிசம்பர் 19, 2014
 8. தலைமுறைகள் – டிசம்பர் 20, 2013
 9. தென்மேற்கு பருவக்காற்று – டிசம்பர் 24, 2010
 10. பசங்க 2 – டிசம்பர் 24, 2015

 

Related Articles

ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்... கடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ...
இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்க... மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வே...
பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் ப... கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது...
கூலி தொழிலாளியின் மகன் சினிமா துறையில் இ... பெரிய பெரிய தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் கைப்பிடியில் இருக்கிறது சினிமா துறை. கூலி தொழிலாளிகளுக்கு மகனாகப் பிறந்தவனும் வீட்டிற்கு ஒரே ஒரு பையனாக இ...

Be the first to comment on "தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களும் அவற்றின் ரிலீஸ் தேதிகளும்!"

Leave a comment

Your email address will not be published.


*