2020ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் புதிய புத்தகங்கள்!

Chennai Book Fair in 2020

நீலம் பதிப்பகம்

 1. அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் – தொகுப்பு: வாசுகி பாஸ்கர் 
 2. எம்.சி.ராஜா சிந்தனைகள் – தொகுப்பும் பதிப்பும்: வே.அலெக்ஸ் 
 3. பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம்- ஆய்வாளர்: ஏழுமலை.கலைக்கோவன்
 4. எண்பதுகளின் தமிழ் சினிமா ( திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச்சமூக வரலாறு ) – எழுத்தாளர்: ஸ்டாலின் ராஜாங்கம் 
 5. பீஃப் கவிதைகள் – கவிஞர்: பச்சோந்தி

காடோடி பதிப்பகம்

 1. உயிரைக் குடிக்கும் புட்டிநீர் – நக்கீரன்
 2. பால் அரசியல் – நக்கீரன்
 3. நீர் – நக்கீரன்
 4. நீர் எழுத்து – நக்கீரன்
 5. காடோடி – நக்கீரன்

வாசகசாலை பதிப்பகம்

 1. பாட்டையாவின் பழங்கதைகள் (கட்டுரை) – பாரதி மணி
 2. காதலே கதிமோட்சம் (கவிதை) – கவிஞர் யாத்திரி
 3. ஈஸ்ட்ரோஜன் (கவிதை) – கவிஞர் ஜான்சி ராணி
 4. திலக்கியா (சிறுகதை) – பிரவின் குமார்
 5. மலையடிவாரத்தில் பிறந்தவள் (கவிதை) – நறுமுகைதேவி
 6. வனதேவதையின் பச்சைத்தவளை – கன்னிக்கோவில் இராஜா
 7. காடனும் வேடனும் – பூவிதழ் உமேஷ்
 8. மீராவின் கைக்கடல் – கவிஞர் முத்துவேல்
 9. சங்கிலி (கட்டுரை) – பறவை பாலா
 10. குருதியுறவு (சிறுகதை) – கமலதேவி
 11. இறந்த பின்னும் இருக்கிறோமா (கட்டுரை) – ராஜ் சிவா
 12. தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் (கட்டுரை) – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
 13. ஆஹா ரசிகன் (கட்டுரை) – பால கணேசன்
 14. தினசரி 4 காட்சிகள் (கட்டுரை) – டோடோ கே

கிழக்கு பதிப்பகம்

 1. அயோத்தி தாசர் (பார்ப்பனர் முதல் பறையர் வரை) – டி. தருமராஜ்
 2. மும்மூர்த்திகள் (நேர்காணல்கள்) – சி. சரவணகார்த்திகேயன்
 3. இறவான் (நாவல்) – பா. ராகவன்
 4. வெற்றிக்குச் சில புத்தகங்கள் – என். சொக்கன்
 5. ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை – நிவேதிதா லூயிஸ்
 6. அழகிய மரம் – பி. ஆர். மகாதேவன்
 7. அம்பேத்கரின் உலகம் – தருமி
 8. அழகிய நதி – பி. ஆர். மகாதேவன்
 9. ஜப்பான் – ஜெயமோகன்

காலச்சுவடு பதிப்பகம்

 1. சிரியாவில் தலைமறைவு நூலகம் (கட்டுரை) – எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி
 2. காலம் (நாவல்) – குளச்சல் யூசுஃப்
 3. வேதாளம் சொன்ன கதை (நாவல்) – யுவன் சந்திரசேகர்
 4. கருப்பட்டி (சிறுகதைகள்) – மலர்வதி
 5. நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரன் (கவிதை) – இசை
 6. கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் (நாவல்) – யுவன் சந்திரசேகர்
 7. ஞானக்கூத்தன் நேர்காணல்கள் (நேர்காணல்) – திவாகர் ரங்கநாதன்
 8. கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (நாவல்) – சுரேஷ் குமார் இந்திரஜித்
 9. விபரீத ராஜ யோகம் (சிறுகதைகள்) – கல்யாண ராமன்
 10. அறுவடை (நாவல்) – ஆர். ஷண்முக சுந்தரம்
 11. சக்கரவாளம் (கட்டுரை) – கணேஷ் வெங்கட்ராமன்
 12. காலம் (நாவல்) – குளச்சல் யூசுஃப்
 13. கருப்பு அம்பா கதை (சிறுகதைகள்) – ஆதவன்
 14. கவிதை நயம் (ஆய்வு நூல்) – க. கைலாசபதி, இ. முருகையன்
 15. காவேரி பெருவெள்ளம் (ஆய்வு நூல்) – கோ. ரகுபதி
 16. மகாத்மா அய்யன்காளி : கேரளத்தின் முதல் தலித் போராளி (வாழ்க்கை வரலாறு) – நிர்மால்யா
 17. நட்சத்திரவாசிகள் (நாவல்) – கார்த்திக் பாலசுப்ரமணியன்
 18. சிக்மண்ட் பிராய்டு ஓர் அறிமுகம் (மருத்துவம்) – Dr. M.S. தம்பிராஜா
 19. நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள் படைப்புகள், படைப்பாளிகள், போக்குகள் (கட்டுரை) – அரவிந்தன்
 20. பதிக மரபும் சிலப்பதிகாரமும் (ஆய்வு நூல்) – கே. பழனி வேலு
 21. ஒரு சொல் கேளீர் (மொழியியல்) – அரவிந்தன்
 22. ப்ளக் ப்ளக் ப்ளக் (கவிதை) – ராணி திலக்
 23. சொல்லப்படாத கதை (அனுபவம்) – ஆனந்த பிரசாத்

உயிர்மை பதிப்பகம்

 1. பிரபாகரனின் போஸ்ட்மார்டம் (நாவல்) – மயிலன் ஜி சின்னப்பன்
 2. ஒரு நாளில் உனது பருவங்கள் – மனுஷ்யபுத்திரன்
 3. மௌனப் பனி – மனுஷ்
 4. இரவுக்கு கைகள் இல்லை – மனுஷ்
 5. வாதையின் கதை – மனுஷ்
 6. தீண்டி விலகிய கணம் – மனுஷ்
 7. வைரல் யானை – மனுஷ்
 8. தரைக்கு வராத இலைகள் – மனுஷ்
 9. சிநேகிதிகளின் காதலர்கள் – மனுஷ்
 10. தேசவிரோத மலர் – மனுஷ்
 11. யௌவனத்தில் அமரும் கிளி – மனுஷ்
 12. இந்தி தேசிய மொழியா? – சி. சரவண கார்த்திகேயன் (சிஎஸ்கே)
 13. ரதி ரகசியம் – சிஎஸ்கே
 14. வனமெல்லாம் செண்பகப்பூ – ஆத்மார்த்தி
 15. அதிகாரி – ஆத்மார்த்தி
 16. கன்னித் தீவு – சிஎஸ்கே
 17. ஒரு கோப்பை பிரபஞ்சம் – சிஎஸ்கே
 18. அநீதிக் கதைகள் – சிஎஸ்கே
 19. 1001 அரேபிய இரவுகள் – சஃபி
 20. சார்மினார் எக்ஸ்பிரஸ் – நர்சிம்
 21. மதுரைக் கதைகள் – நர்சிம்
 22. ஆட்டம் – நர்சிம்
 23. மர்ம முத்தம் – மனுஷ்
 24. டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள் – நிஜந்தன்

வம்சி பதிப்பகம்

 1. பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்க கூடியதல்ல – பவா செல்லத்துரை
 2. பங்குக்கறியும் பின்னிரவுகளும் – பவா செல்லத்துரை
 3. கடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்
 4. மரயானை – சித்துராஜ் பொன்ராஜ்
 5. திரும்பி பார்க்கையில் – ஷாஜி

தமிழ்வெளிப் பதிப்பகம்

 1. பாரீஸ் (குறுநாவல்) – அரிசங்கர்
 2. இப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் (கவிதை) – சமயவேல்
 3. மாயப்படகு (நாவல்) – அரிசங்கர்

டிஸ்கவரி புக் பேலஸ்

 1. கலாநதி (நாவல்) – பிரியா
 2. தரைக்கு வந்த தாரகை (உரையாடல்) – தஞ்சாவூர்க் கவிராயர்
 3. உற்றுயிர்த்துத் தேடலாகி (கவிதை) – ஜெ. விஜயாராணி
 4. பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை (கவிதைகள்) – நாகா
 5. உயிர்ச்சுழி (சிறுகதை) – பாரதி பாலன்
 6. உடைந்த நிழல் (நாவல்) – பாரதி பாலன்
 7. எனக்கும் பிடிக்கும் (கட்டுரை) – ப. திருமாவேலன்
 8. காலந்தோறும் காவிரி (ஆய்வு நூல்) – இயக்குனர் அகத்தியன்
 9. விளம்பர வேட்டை (கட்டுரை) – இரா. மன்னர் மன்னன்
 10. கன்னத்தூறல் – ம. கண்ணம்மாள்
 11. எறும்பு (சிறுகதை) – கணேச குமாரன்

யாவரும் பதிப்பகம்

 1. நான்சென்ஸ் (கவிதை) – நாச்சியாள் சுகந்தி
 2. கோமாளிகளின் நரகம் (கவிதை) – கவிதைக்காரன் இளங்கோ
 3. ஒளி வித்தகர்கள் பாகம் 2 (கட்டுரை) – ஜா. தீபா
 4. CASS (சிறுகதை) – உமையாழ்
 5. கத்திக்காரன் (சிறுகதை) – ஸ்ரீதர் நாராயணன்
 6. எரி (சிறுகதை) – நாக பிரகாஷ்
 7. வனமேவும் ராஜகுமாரி (சிறுகதை) – ராம் முரளி
 8. மதுர விசாரம் (நாவல்) – மணி எம்கே மணி
 9. நாக்குட்டி (நாவல்) – ரமேஷ் ரக்சன்
 10. கொண்டல் (நாவல்) – ஷக்தி
 11. ஏழு பூட்டுக்கள் (நாவல்) – கவிதைக்காரன் இளங்கோ
 12. கடலெனும் வசீகர மீன்தொட்டி (கவிதை) – சுபா செந்தில்குமார்
 13. இயர் ஜீரோ (நாவல்) – காலத்துகள் (அஜய்)
 14. மாயன் : ஹீலியோ கொர்த்தஸார் – எஸ். வாசுதேவன்
 15. ஒளி (சிறுகதை) – சுசித்ரா
 16. பதிலடி – அரிசங்கர்

Related Articles

நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...
திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திரு... நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனா...
அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகா... தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்...
கணவர்கள் பார்க்க வேண்டிய படம்! – க... நடிகர் நடிகைகள் : பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீட்டல்இயக்கம் : ஸ்ரீ செந்தில்இசை : விஷால் சந்திரசேகர்ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா ...

Be the first to comment on "2020ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் புதிய புத்தகங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*