Bahrain

கொஞ்சம் நடக்க தெரிஞ்சா போதும், ஒலிம்பிக்ல கலந்துக்கலாம்

இரண்டு முதல் நான்கு வயதான குழந்தைகளும் கூட இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறலாம். உடற்பயிற்சியையும், விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் ‘பேபி ஒலிம்பிக்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளை பெஹரைன் நாட்டில்…