Children

விஜயசேதுபதியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் பெற்றோர்களே! – வைரல் என்ற விஷயத்தை பயன்படுத்தி குழந்தைகளை வைத்து விளம்பரம் தேடும் பெற்றோர்கள்!

96 என்ற படத்தின்  கலந்துரையாடல் பா. ரஞ்சித்தின் கூகை நூலகத்தில் நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பிரேம்குமார், இளம் நடிகர் ஆதித்யா, இளம் நடிகை கௌரி கிஷன், எழுத்தாளர் தமிழ்ப்பிரபா…