பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள்! – சர்கார் படத்திற்கு நேர்ந்த அவமானம்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. இவிங்களே 2ஜி ஊழல் பத்தி பேசுவாங்களாம்…