எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! – படம் எப்படி இருக்கு?
இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கேம் சர்ஜூன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும்…