February 27

சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான கேள்விகளுக்கு சுஜாதாவின் சுவாரஸ்யமான பதில்கள்!

1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற்று வழி என்ன? பதில்: வாய்ப்பு உள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் வற்றி…