gypsy

“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை பேர் படித்து இருக்கிறீர்கள்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜூமுருகன். இவருடைய மூன்றாவது படத்தின் தலைப்பு தான் ஜிப்ஸி….