“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடிக்கத் தெரியணும்!” – சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை!
இன்றைய தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜய்சேதுபதி மற்றொருவர் சிவகார்த்திகேயன். இருவருமே படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்சேதுபதி ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை என்று தன்னுடைய பாணியில்…