Kushaiguda

சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கார் ஏற்றிய கல்லூரி மாணவி

ஹைதராபாத் குஷைகுடா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மீது கார் ஏறியதால் அவர் உயிர் இழந்துள்ளார். மது அருந்திவிட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு காரால்…