Marks

பதினாறு வயதினிலே படத்தின் சாதனை எப்போது முறியடிக்கப்படும்? – ஆனந்த விகடன் மதிப்பெண்கள் பட்டியல்!

ஆனந்த விகடனின் சினிமா விமர்சனமும் மதிப்பெண்களும் சினிமா வட்டாரத்தில் புத்தக வாசிப்பு வட்டாரத்தில் மிக முக்கியமானவை. இயக்குனர் பாலாவின் சேது படத்தின் ரிசல்ட்டை அடியோடு மாற்றியது ஆனந்த விகடன் மதிப்பெண். அப்படிப்பட்ட ஆனந்த விகடன்…