Mehandi Circus Movie

ஓ பாப்பா லாலி – மெஹந்தி சர்கஸ் விமர்சனம்!

பாலுமகேந்திரா, மகேந்திரன், பிரபஞ்சன் ஆகியோருக்கு சமர்ப்பணம் என்ற அறிவிப்போடு தொடங்குகிறது மெஹந்தி சர்க்கஸ் படம். இந்தப் படத்திற்கு கதை வசனம் ராஜூமுருகன் எழுதியதாலோ என்னவோ இந்தப் படத்தின் மீது நமக்கு காதல் உண்டாகிறது. ஜிப்ஸி…