குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகேயன்! – அப்பா அம்மா இருக்கும்போது எப்படி நடந்துக்கிறாங்க? இல்லாதபோது எப்படி நடந்துக்குறாங்க?
பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிரியான துன்புறுத்தல்களை அனுபவிக்கிறது? என்பதை பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும். இந்த உண்மை…