தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் ” முகங்களின் திரைப்படம் ” புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?
சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. சினிமா அப்படி பட்டது இப்படி பட்டது……