Na Muthukumar Tamil Lyricist

நம் அனைவருக்கும் பிடித்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்தநாள்(ஜூலை12)!

“ஆனந்த யாழை… மீட்டுகிறாயடி… நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… ” என்ற தங்கமீன்கள் படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலையும், ” தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே…” என்ற கேடி பில்லா…