Nedunalvaadai

நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக்கும் – நெடுநல்வாடை விமர்சனம்!

மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்கைகள் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளது.  படம் அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதா…