Poet Naran Literature

கவிஞர் நரன்! – தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த வரம்!

“அன்பின் அன்பர்களே” இப்படித்தான் எந்த மேடையிலும் தனது உரையைத் தொடங்குவார் நரன்.  அன்பின் அன்பர்களே என்று உரையைத் தொடங்கும் நபர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தால்  நரனைத் தவிர வேறு யாரும்…