தர்பார் படத்தின் பலம் மற்றும் பலவீனங்கள்! – ரஜினி ரசிகர்கள் கவனத்திற்கு!
TON தமிழ் என்ற எங்கள் பக்கத்தில் தர்பார் படத்தின் விமர்சனம் பதிவிட்டிருந்தோம். அதன் டைட்டில் “பர்ஸ்ட் ஆஃப் படுத்து தூங்கிட்டு செகண்ட் ஆஃப் மட்டும் பாருங்க” என்ற வரிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வரிகள் ரஜினி…