ஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” சன் நாம் ஒருவர் ” நிகழ்ச்சி அபத்தமானதா?
தற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியும் சொப்பனசுந்தரியும் மற்ற தொலைக்காட்சிகளின் இன்ன பிற நிகழ்ச்சிகளும் அடங்கும். மற்ற…