tamil padam 2.0

ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் க்ளோஸ்!

தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம் பாகம் இரண்டு படத்தின் முதல் ப்ரோமோவுக்கு கீழே ஒருவர் போட்டிருந்த…