அகில உலக ஆணழகனின் அம்மா அப்பா யார்? இந்த வீரனை கண்டிக்க யாருமே இல்லையா?
சர்கார் படம் குறித்து பிரச்சினை எழுந்த காலத்தில் இருந்தே இந்த மூட்டைப் பூச்சியின் தொந்தரவு இணையத்தை உபயோகிப்போருக்கு இருந்து வருகிறது. கொஞ்சம் கோபத்த அடக்குங்க தலைவா… உணர்வுகள கட்டுப் படுத்துங்க… உங்க கோபம் புரியுது……
