Velaikaran Tamil Movie

வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!

யாருக்கு இந்த படம்? ஓடி ஓடி உழைத்துவிட்டு அதற்குத்தகுந்த பலனை பெறாமல் காலங்காலமாக அறியாமையால் ஏமாந்துகொண்டு வறுமையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் உழைப்பாளிகள் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய படம். படத்திற்குள் அவ்வளவு விஷியம்…