சென்சாரில் இருபதுக்கும் மேல் கட் வாங்கிய விஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு?
பல எதிர்ப்புகளை சந்தித்து 2013ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம் முதல் பாகம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அப்போதே பாகம் இரண்டு வருகிறது என்று அறிவித்தார் கமல்….