Wage workers

கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்களா? – பழி சுமத்துதல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்களுக்கு மிக காட்டமான விமர்சனம் தந்திருந்தார். அதிலும் குறிப்பாக உதயன்…