Yasakam

எம்.எம். தீன் எழுதிய “யாசகம்” நூல் ஒரு பார்வை! 

“தாயிடம் பாசப் பிச்சை தந்தையிடம் அறிவுப் பிச்சை குருவிடம் ஞானப் பிச்சை மனைவியிடம் இச்சைப் பிச்சை… பிள்ளைகளிடம் உறவுப் பிச்சை முதலாளியிடம் வாழ்வுப் பிச்சை எல்லோரிடமும் அன்புப் பிச்சை சாகுகையில் புண்ணியப் பிச்சை எடுப்பதே…