அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகார அப்பாவுக்கு மகன் எழுதிய உருக்கமான கடிதம்!

தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளத்தை அடுத்துள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் இவரின் வயது18. இவரது தந்தை குடிப்பழக்கத்தால் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதனால் குடிபழக்கத்தை விடும்படி தந்தையிடம், தினேஷ் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

ஆனால் தந்தை மாடசாமி குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தாம் தற்கொலை செய்து கொள்வதாகவும், இனியாவது குடியை நிறுத்த வேண்டும் கடிதம் எழுதி வைத்து விட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த 12  ஆம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளத்தை அடுத்துள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் இவரின் வயது18. இவரது தந்தை குடிப்பழக்கத்தால் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதனால் குடிபழக்கத்தை விடும்படி தந்தையிடம், தினேஷ் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

ஆனால் தந்தை மாடசாமி குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தாம் தற்கொலை செய்து கொள்வதாகவும், இனியாவது குடியை நிறுத்த வேண்டும் கடிதம் எழுதி வைத்து விட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கும் நீட் தேர்வை தினேஷ் எழுத இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிகார அப்பாக்கள்

தினேஷ் மட்டும் அல்ல. தமிழகத்தின் பல மாணவர்களின் நிலைமையும் இது தான். மகனை பெற்றுவிட்டோம், ஆம்பள பையன் எப்படியும் பொழச்சிக்குவான் என்று மிதமிதப்பில் குடித்து விட்டு காட்டிலும் மேட்டிலும் வேட்டி விலகியது கூட தெரியாமல் படுத்துக் கிடக்கும் குடிகார அப்பாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதை எடுத்துச் சொல்லி பரிய வைக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் சமூகத்தின் தற்போதைய சூழலை, காலம் எவ்வளவு முன்னேறி விட்டது என்பதை தயவு செய்து புரிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். அது தான் நல்ல அப்பாவிற்கு அழகு.

Related Articles

கோமாவில் இருந்த பெண்ணை இயல்புநிலைக்கு மா... நடிகர் வடிவேலு எத்தனை படங்கள் நடித்தவர் எவ்வளவு மனித உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.பெரும்பாலான...
ஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்... மார்ச் 31 ஆம் தேதிக்குள் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றோடு கட்டாயம் ஆதார் காரடையும் இணைக்க வேண்டும் என்ற கால கெடுவை மறு உத்தரவு வரும் வர...
40 ஆண்டுகளாக இந்தக் குதிரை வெற்றிகரமாக ஓ... டிசம்பர் 12ம் தேதி என்ன விசேசம் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ...
பிரபஞ்சன் பார்வையில் கல்வி நிலையங்களும் ... எழுத்தாளர் பிரபஞ்சன் புதிய தலைமுறையில் எழுதிய தொடர் மயிலிறகு குட்டி போட்டது என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆசிரியர்கள...

Be the first to comment on "அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகார அப்பாவுக்கு மகன் எழுதிய உருக்கமான கடிதம்!"

Leave a comment

Your email address will not be published.


*