ப்ராங்க் ஷோ செய்பவர்களுக்கு ஆடை படம் ஒரு செருப்படி! – ஆடை விமர்சனம்!
சுதந்திரக் கொடி என்ற பெயரை காமினி என்று மாற்றி வைத்துக்கொண்ட அமலாபால் ஒரு டிவி சேனலில் தொப்பி தொப்பி என்ற ப்ராங்க் ஷோவை நடத்தி வருகிறார். ப்ராங்க் ஷோ நடத்தும் அமலாபாலுக்கு பெட் கட்டி…