” பிகில் ” படம் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!
தளபதி விஜய்க்கு தந்தை மகன் என்று இரட்டை வேடம். தந்தை மதுரை மார்க்கெட்டில் கசாப்புக்கடை நடத்துகிறார். மகன் மைக்கேல் புட்பால் வீரராக இருக்கிறார். மைக்கேல் கதாபாத்திரம் பெண்களின் கால்பந்து பயிற்சியாளராக வருகிறது. இந்தக் கதாபாத்திரம்…