அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் படம்! -இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
யார அதிகம் நேசிக்கிறமோ அவிங்கள தான் அதிகம் வெறுக்கிறோம்… என்ற தத்துவத்துடன் தொடங்குகிறது படம். ஸ்டைலிசான லவ் படம்ங்கற பேருல என்னத்தயோ எடுத்து வச்சிருப்பானுங்க போல என்று நினைப்போடு திரைக்குள் அமர்ந்திருந்தால் உள்ளே சென்ற…