இவருடைய கமெண்டுகளை கேட்க ஒரு கூட்டமே இருக்கு!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் நலன் குமாராசாமி, இயக்குனர் பாலாஜி மோகன், இயக்குனர் நித்திலன், இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்று தமிழ் சினிமாவுக்கு நல்ல நல்ல இயக்குனர்களை கொடுத்த நிகழ்ச்சி தான் கலைஞர் டிவியின் நாளைய…