குடும்பங்கள் கொண்டாடும் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர்! – ஒரு பார்வை!
கதை வசனம் சங்கர்தாஸ் எழுத திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஒருநாள் கூத்து எனும் அட்டகாசமான படத்தை தந்தவரிடம் இருந்து மான்ஸ்டர் எனும் ஜாலியான படம் கிடைத்திருக்கிறது. வாடிய பயிரை…