ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள் இதை செய்வார்களா
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தர் கருத்து. அந்தக் கருத்திற்கு ஏற்றார்போல தமிழ் சினிமாவில் தங்களுக்குப் பிடித்த துறையில் கொடிகட்டி பறந்தவர்கள் எல்லாம் இன்று புதிய துறையில் வெற்றியை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள்…